Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

Last updated: November 2, 2025 10:48 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் கடந்த 19 20 21 ஆகிய நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அதில் ஓரு பகுதியான நிகிலேஷன் நகர் பி அண்டி காலணி, உள்பட பல்வேறு பகுதியில் இரவு கழிவுநீர் கால்வாய் அமைப்பது தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்வை சம்பந்தமாக நேரில் சென்று பகுதியை ஆய்வு செய்த பின் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ரூரல் பகுதி அமைக்கப்பட்டபின் எவ்வீத கட்டமைப்புபணிகளையும் முறையாக செய்யவில்லை. 2021ல் திமுக ஆட்சி அமைத்தபின் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்ககைகளை மேற்கொண்டு நீதி ஓதுக்கீடுசெய்தும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தேங்கக்கூடாது பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்று கூறியதின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை போல் இந்த ஆண்டு இதுவரை கூடுதலாக 9 சென்டிமீட்டா் வரை மழை பெய்துள்ளது. சில காலி மணைகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்றப்படி புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதின் வழியாக தண்ணீர் வௌியேறி சென்றுவிட்டது. சில பகுதிகளில் மட்டும் மின்மோட்டாா் மூலம் வௌியேற்றப்பட்டுள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நன்மை அடைந்துள்ளாா்கள். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது தமிழகத்திற்கு அது தான் பொற்காலம் காரணம் அனைத்து தரப்பினருக்கும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான உாிமைகளை ஓன்றிய அரசிடம் போராடி சில உாிமைகளை பெற்று தரும் கொள்கையோடு முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருவதால் தமிழ்நாட்டில் தமிழா்களின் நலன் மட்டுமின்றி அனைவரின் உாிமையும் பாதுகாக்கப்படுகிறது. எந்த மழை வந்தாலும் இந்தமுறை பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு முன்னெச்சாிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் எவ்வித அச்சப்பட தேவையில்லை. என்று கூறினாா்.

ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலா்கள் கண்ணன், ஜான், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், வேல்முருகன், மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.

படம்: தூத்துக்குடி நிகிலேஷன் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!!
Next Article தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!

You Might Also Like

தூத்துக்குடி

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை!!!

By Dinapuratchi
தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?