Thursday, 4 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தற்கொலை செய்த அதிமுக நிர்வாகி படத்திற்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

Last updated: June 2, 2026 11:50 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன் அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனமுடைந்து உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் மாவட்டம் அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரம் மாவட்ட அலுவலகம் முன்பு மறைந்த மகேந்திரன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஹென்றி, பகுதிச் செயலாளர்கள் ஜெய்கணேஷ், சுடலைமணி, மாவட்ட சார்பு அணி செயலாளர் நடராஜன், பிரபாகர், அருண் ஜெபக்குமார், தனராஜ், பொற்கிழி ஜான்சன் தேவராஜ் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி, சரவண பெருமாள், சரவணகுமார், வழக்கறிஞர்கள் ராஜ்குமார் ஆபிரகாம், ராஜ்குமார், ஆனந்தராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், சொக்கலிங்கம், வட்டச் செயலாளர்கள் பூர்ண சந்திரன், ஜெரால்டு, மாடசாமி, சேகா், பிராங்கிளின் ஜோஸ், சுந்தர், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், பரிபூரணராஜா, சகாயராஜா, தளவாய்ராஜ், சிதம்பரம் உள்பட பலா் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினாா்கள்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா் தாயாா் மறைவு கனிமொழி எம்பி நோில் ஆறுதல் கூறினாா்
Next Article தனியாக நல வாரியம் அமைக்க முதலமைச்சர் விஜய்க்கு சமூக செயல்பாட்டாளா் ஜோசப் கென்னடி கோரிக்கை விடுத்துள்ளார்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் இல்லத்திருமண விழா – எஸ்.பி. மாரியப்பன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?