Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு சமூக ஆா்வலா்கள் குற்றச்சாட்டு 

Last updated: November 10, 2026 9:48 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெறுகின்ற போட்டிகளில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

மாநகராட்சி சார்பில் வருகிற 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை குழந்தைகள் தின கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இந்த குழந்தை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி. ஓவியப்போட்டி. வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகிறது. வருகிற 11ம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெறுகிறது அதுபோல வருகிற 14-ம் தேதி முத்து நகர் கடற்கரை பூங்காவில் வைத்து பல்வேறு போட்டியில் நடைபெறுகிறது அதன் பிறகு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆனால் குழந்தைகள் தின கொண்டாட்ட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் யாருடைய பெயரும் அழைப்பிதழில் இடம்பெறவில்லை மாநகராட்சி ஆணையர் பெயரில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அதுபோல சுகாதார அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பொருத்தவரை 60 வார்டுகள் உள்ளது விழா நடைபெறும் பகுதிகளில் அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர்கள் பெயர் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுற்றது போல மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதி பெயர்களை அச்சடிக்காமல் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது.

இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளது ஆனால் மாநகராட்சி நிர்வாகம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் தமிழக அரசியல் அங்கம் மயக்கும் அமைச்சர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் வருகிற 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகின்ற குழந்தைகள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள் பெயர் இடம் பெறாமல் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது

ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது அதிலும் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது கிடையாது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அந்தந்த வார்டுகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஏதாவது குறைகளை கூறினால் மாநகராட்சி அதிகாரியம் எதுவும் செய்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது என்று சமூக ஆர்வலர் கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் வீரமா முனிவர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு கலெக்டா் விஷூமகாஜன். கருணாநிதி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை 
Next Article தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் குற்றச்சாட்டு.

You Might Also Like

தூத்துக்குடி

திருச்செந்தூரில் தா. வெள்ளையன் 78-வது பிறந்தநாள் விழா – 500 பேருக்கு அன்னதானம்!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தெற்கு மாவட்டம் முழுவதும் அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் அறிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?