Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பொதுமக்களைத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியது முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் 

Last updated: November 10, 2026 10:00 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியதாவது திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் தண்ணீர் வரவில்லை எனத் துணை சபாநாயகரும் எம்.எல்.ஏ.-வுமான ரவிசங்கரிடம் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் முறையிட்டுள்ளார். கோரிக்கையைச் சொல்ல வந்த தொகுதிவாசியிடம், துணை சபாநாயகர் ரவிசங்கர் அடாவடித்தனமாகப் பேசி கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். தன்னைச் சந்திக்க வந்த கார்த்திக்குமாரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோ வெளியாகிப் பகிரங்கமாகியுள்ளது. “தளபதிக்காக வாக்களித்தேன்” என கார்த்திக்குமார் சொல்லச் சொல்லக் கோரமாகத் தாக்கியுள்ளார் ரவிசங்கர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குமார், “ரவிசங்கர் தான் என்னைத் தாக்கினார்” என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. த.வெ.க ஆட்சியில் மேடைப் பேச்சுக்காக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்படுகிறார்கள் மேடைப் பேச்சுக்காக எங்கள் மாவட்டச் செயலாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. விலைவாசி உயர்வு குறித்து பேட்டி கொடுக்கும் பொருளாதார அறிஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். சமீபத்தில் கூட தேர்தல் கால வழக்குக்காக நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகி ஒருவரை அதிகாலையில் கைது செய்தது காவல்துறை. இந்நிலையில், கோரிக்கை வைக்க வந்த நபரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, கோரிக்கை வைக்கும் பொதுமக்களிடம் மக்கள் பிரதிநிதிகள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் குற்றச்சாட்டு.
Next Article காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை தமிழ்நாடா – கொலைநாடா ? காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

நான் சிறுவயதிலேயே எனது தந்தை தா்மகா்த்தாவாக இருந்த பத்திரகாளியம்மன் கோவிலில் வில்லிசை நிகழ்ச்சியை கண்டு களித்து ரசித்தேன் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ரூசிகரம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.

By Dinapuratchi
தூத்துக்குடி

காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் வீரமா முனிவர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு கலெக்டா் விஷூமகாஜன். கருணாநிதி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை 

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?