Friday, 24 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாசலம் குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

Last updated: July 24, 2026 4:18 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தம்பதியர் நாகராஜன் – பரமேஸ்வரி ஆகியோரின் மகன் அருணாசலம் கடந்த 17ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார். அங்கு விசாரணை செய்த காவலர்கள் இளைஞர் அருணாசலத்தை தலையில் அடித்ததாகவும் அதன் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞர் அருணாசலத்தின் குடும்பத்தினர் காவல்துறை தாக்கியதாலேயே உயிரிழந்தார் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அரசு மருத்துவமனையில் இருந்த அருணாசலத்தின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இளைஞர் அருணாசலத்தின் மரனத்திற்கு நீதி விசாரணை செய்ய வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்ட செயலாளர்கள் பூர்ணசந்திரன், நிா்வாகிகள் சொக்கலிங்கம், சம்படி பழனி, சாம்ராஜ், சகாயராஜா, உள்பட பலா் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் உயர்நீதி மன்ற நீதிபதிகள் விசாரணை செய்ய காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
Next Article நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினா் வக்கீல் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் வாழ்த்து

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?