இன்று 30.3.2026 திங்ககிழமை நற்பகல் 1மணி அளவில் பனங்காட்டு படை கட்சி நிறுவனர் ஆறுமுக பாண்டியன் என்ற j.ராக்கெட் ராஜா ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட வேட்பு மணு தாக்கல் செய்தார் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
