Friday, 24 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் உயர்நீதி மன்ற நீதிபதிகள் விசாரணை செய்ய காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

Last updated: July 24, 2026 4:00 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் டாஸ்மார்க்கில் பணியாற்றி வந்த நிலையில் டாஸ்மார்க் கடை மூடிய பின்னர் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்வதாக கூறி காவல் துறையினர் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். திடீரென அருணாச்சலம் மயங்கி விழுந்து விட்டார் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவனையில் அனுமதிக்க பட்டிருக்கிறது என்று அருணாச்சலம் குடும்பதினருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து நான்கு காவலர்கள் தாக்கியதாக மருத்துவமனையில் படுத்த படியே அருணாச்சலம் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதன் பின் அருணாச்சலம் சிகிச்சை பலன்யின்றி மரணம் அடைந்திருக்கிறார். ஆகவே அருணாச்சலத்தின் மரணம் முழுக்க முழுக்க சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும். குற்றம் செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்து நீதி மன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டும் அதுதான் காவல் துறையினரின் வேலை ஆனால் அதை விட்டு விட்டு சட்டத்தை தனது கையில் எடுத்து கொண்டு விசாரணை என்ற பெயரில் கொஞ்சம் கூட இவ்வுறக்கமின்றி அடித்து கொள்வதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. ஒரு சில காவல்துறையினர் இது போன்ற செயலால் ஒட்டு மொத்த காவல்துறையினருக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதை மற்ற காவல் துறையினரும் இதனை உணர வேண்டும். எனவே .இது போன்று காவல் மரணங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்று காவல் மரணங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு உரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் உயர் நீதி மன்றம் நீதிபதிகள் நேரடியாக தலையிட்டு தூரித விசாரணயை மேற் கொள்ள வேண்டும். என வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாசலம் குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

16வது மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன்; 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐஎன்டியுசி பெருமாள்சாமி மரியாதை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?