காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு.. யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
முத்தையாபுரம்
நாடார் சங்கம் மற்றும் சுற்று வட்டார நாடார் சங்கங்கள், இயக்கங்கள் இணைந்து நடத்தும்….
சொந்தங்கள் அனைவரையும் வரும் வருக என வரவேற்கின்றோம்…
நாளை மாலை 6:00 மணி
தேதி:14/12/2025