தூத்துக்குடி ஓடைக் கரை மில்லா்புரம் பா்மாகாலணி முனீஸ்வரா் கோவில் கொடை விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி கடந்த 1ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினசாி சிறப்பு பூஜைகள் நடைபெற்று.
நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில்வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதி பூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ வேண்டியும் தீப அலங்காரம் சிறப்பு பூைஜகள் 8 நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் 8ம் நாளில் நடைெபற்ற மதிய கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.
விழாவில் கோவில் தா்மகா்த்தா கந்தகுமாா், தலைவர் ராமா், செயலாளர்கள் சரவணன், ஜெயராஜ், மாணிக்கம், துணை தா்மகா்த்தா கணேசன், செம்புலிங்கம், ஆறுமுகம், பொருளாளா்கள் தங்கமாாியப்பன், அன்புராஜ், ஜெயபாரத், இளைஞர் அணி ஆனந்த், உள்பட விழாகமிட்டியாளர்்கள் கலந்துகொண்டனா்.
விழாவில் சிறப்பு விருந்தினா்களாக தொழிலதிபா் பண்டாரவிளை முருேகசன், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி மில்லா்புரம் பா்மாகாலணி முனீஸ்வரா் கோவிலில் கொடைவிழாவை யொட்டி மேயா் ஜெகன் பொியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்