கமிட்டி அறிவிப்பின்படி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிகழகத்தை ஆட்சி அமைக்ககூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்தியில் ஆளும் ஓன்றிய அரசை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நகரதலைவர் அருண்பாண்டியன், ஒன்றிய தலைவர் ரமேஷ்மூர்த்தி, ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ஐஎன்டியுசி ராஜசேகர், பிசிசி உறுப்பினர்கள் மகேஷ்குமார், உமாசங்கர், வழக்கறிஞர் அய்யலுசாமி, ராஜாராம்,மாவட்ட செயலாளர் துரைராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜான் பிரிட்டோ பெத்துராஜ், ராஜா, தாஸ், குணசேகரன், வட்டார தலைவர்கள் ஜேம்ஸ் லாரன்ஸ், போத்திராஜ், யோகேஷ், அப்பனாசாமி, கென்னடிராஜ், ரவி, தியாகராஜன், சங்கர், தியாகராஜன், அபிஷேக், முருகன், பெரியசாமி, தர்மர், சுந்தர்ராஜ், தட்சணமூர்த்தி, சுடலைமணி, கிருபாகரன், நல்லமதி, காமராஜ், முனியசாமி, பிச்சைக்கனி, அருணாச்சலம், ஜெகன், ஹரிபாலகிருஷ்ணன், அருணாச்சலமூர்த்தி, ஆறுமுகசாமி, செல்வராஜ்பாண்டியன், ஆல்வார்சாமி, கனகராஜ், வேலாயுதசாமி, பேரையா, அய்யமா, தவெக கட்சியை சேர்ந்த கனகராஜ், ஒன்றிய செயலாளர் சக்தி கருப்பு, ஒன்றிய துணை தலைவர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கோவில்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் பெருமாள்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது