Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இப்படி ஒரு நூலகமா தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: November 21, 2026 10:16 am
Dinapuratchi
Share
SHARE

9    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் கட்டப்பட்டு வருகின்ற புதிய நூலகத்ததை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு அதிகாாிகளிடம் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்த பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை மிஞ்சும் வகையில் மாநகராட்சி சார்பில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது 11 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது இந்த நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. அது நவீன மின் வசதிகள் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பினரும் படிப்பதற்கான அனைத்து புத்தகங்களும் அங்கு அமைக்கப்பட உள்ளது. லிப்ட் வசதி உருவாக்கப்படுகிறது. மேலும் நூலகத்தின் முன்புறம் நூலகத்தை சுற்றி பசுமை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய சிறிய வகை விளையாட்டுக்கு ஏற்ப அங்கு வசதி அமைக்கப்படுகிறது. அந்த நூலகத்திற்கு இருபுறமும் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி சார்பில் தனசேகர் நகரில் அமைக்கப்படுகின்ற இந்த நூலகம் தென் மாவட்டத்தில் எங்கும் இல்லாத வகையில் இங்கு அனைத்து வகையான நூல்களும் நூலகத்தில் அமைக்கப்படுகிறது. மேலும் அனைத்து வகையான படிப்புகள் தொடர்பான புத்தகங்கள் வைக்கப்படுகிறது அதுபோல அரசு பணி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அங்கு அமைக்கப்படுகிறது. மேலும் 4 மாடித்தளத்திலும் ஒவ்வொரு மாடி செல்கின்ற பாதையில் படிப்பவர்கள் தரையில் சொகுசாக அமர்ந்து படிக்கும் வகையிலும் அதற்குத் தகுந்தாற்போல் உருவாக்கப்படுகிறது. இதுவரை எங்கும் அமைக்கப்படாத வகையில் அனைத்து வசதிகளும் கழிப்பறைகள். அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் அனைத்து வசதிகளும் இங்கு உருவாக்கப்படுகிறது. பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது இன்னும் சில மாதங்களில் இந்த நூலகம் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையுள்ளது பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ள உத்தரவின்படி அனைத்தும் அமைக்கப்பட உள்ளது எந்த மாற்றமும் செய்யக்கூடாது இது முழுக்க முழுக்க மக்களை கவரக்கூடிய வகையில் நூலகம் அமைக்கப்படுகிறது என்று ேமயா் ஜெகன் பொியசாமி கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையர் முனீர் அகமது, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தவைலர் சுரேஷ்குமாா், மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ், பகுதி திமுக பிரதிநிதி பிரபாகா், உள்பட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தடை செய்யப்பட்ட கேரி பை பறிமுதல். மாநகராட்சி அதிகாரிகள். பொதுமக்கள் வாக்குவாதம். ஒரே கடையில் தொடர்ந்து சோதனையை ஏன் திமுக நிர்வாகி. 
Next Article கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைக்கும் த.வெ.க அரசுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கடும் கண்டனம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் காந்திய விருது வழங்கும் விழா நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்சென்னைதமிழகம்தற்போதைய செய்தி

“திராவிட மாடல் அரசு மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது” – நயினார் நாகேந்திரன் பேச்சு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?