Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட கேரி பை பறிமுதல். மாநகராட்சி அதிகாரிகள். பொதுமக்கள் வாக்குவாதம். ஒரே கடையில் தொடர்ந்து சோதனையை ஏன் திமுக நிர்வாகி. 

Last updated: November 21, 2026 10:11 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபை. தண்ணீர் கப். உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம் அதற்கான தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மழைக்காலங்களில் கழிவு நீர் வடிகாலில் கேரிபை அதிக அளவில் சேர்வதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லாமல் அடைப்பு ஏற்படுகிறது இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஜெயராஜ் ரோட்டில் உள்ள ஒரு கடையை சோதனை செய்தனர் சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபை பிளாஸ்டிக் ஷா. பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் தொடர்ந்து எனது கடையில் மட்டும் சோதனை செய்வது ஏன் மற்ற கடைகள் எல்லாம் சோதனை செய்யாமல் இருப்பது எதற்கு என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கடையின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் மாநகராட்சி அதிகாரிகள் எல்லை மீறி செயல்படுகின்றனர் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து ஒரே கடையில் வேண்டும் என்ற நோக்கத்தில் பழிவாங்க வேண்டும் என்ற செயலில் சோதனை செய்கிறீர்கள் மற்ற கடைகள் எல்லாம் ஏன் சோதனை செய்ய மறுக்கிறீர்கள் கேரிபை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்விகளை கேட்டார் அப்போது அங்கு இருந்த பொதுமக்களில் சிலர் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கைகளை நீட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்போது அங்கு பரபரப்பு கூடுதலாக நிலவியது. அப்போது அங்கு இருந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் அதிகாரிகளிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் இஷ்டத்துக்கு பேசக்கூடாது இது நல்லதல்ல என்று கூறினார்கள் இதனால் மீண்டும் பரபரப்பு நிலவியது அப்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் இனிமேல் கேரினப விக்க மாட்டேன் என்று லெட்டர் எழுதி தருமாறு சுகாதாரத்துறை அலுவலர் ராஜபாண்டி கடை உரிமையாளரிடம் கேட்டார் அதற்கு எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அப்போது அங்கு இருந்த போது மக்கள் ஆளுங்கட்சி அமைச்சரின் ஆதரவாளர்கள் எம் எல் ஏ வின் ஆதரவாளர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது அங்கெல்லாம் சோதனை செய்ய மறுக்கிறீர்கள் இந்த ஒரு கடை மட்டும் நீங்கள் தொடர்ந்து பழி வாங்க வேண்டும் என்று நோக்கத்தில் தொடர்ந்து சோதனை செய்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபை பறிமுதல் செய்யும் போது மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பாக நிலவியது. பறிமுதல் செய்யப்பட்ட கேரி பை மாநகராட்சி வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article
Email Copy Link Print
Previous Article வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்றுவதற்கு கடும் கண்டனம்!
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இப்படி ஒரு நூலகமா தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைப் பறிக்கும் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாள் விழா

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

காவிரி –அரசியல் அல்ல, தமிழரின் வாழ்வுரிமை– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?