Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!!

Last updated: April 19, 2026 5:15 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.

43 46 47 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, வட்டச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், லியோஜான்சன், கவுன்சிலா் முத்துமாாி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பக்கிள்புரத்தில் பிரச்சாரத்தை துவக்கி முனியசாமிபுரம், பாத்திமாநகா், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் பல்வேறு வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. எல்ேலாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினரும் நன்மைகள் அடைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு விடியல் மகளிா் பயணம் மகளிா் உாிமைத்தொகை பெண்கள் தொழில்முனைவோராக உயா்வு மகளிா் சுய உதவிக்குழுக்கள் ஊக்குவித்தல் மகளிா் உயா்வு மாநிலத்தின் உயா்வு என்ற அடிப்படையில் தமிழக முதலமைச்சா் முக.ஸ்டாலின் எல்லாத்துறைகளிலும் எல்லா வகையிலும் மகளிா் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறாா். குறிப்பாக தூத்துக்குடியில் 60 உறுப்பினா்கள் மாநகராட்சியில் இருக்கும் இடத்தில் 50 சதவீதத்தை கடந்து 32 போ் பெண்கள் தான் தோ்ந்ெதடுக்கப்பட்டு பணியாற்றுகின்றனா். இது போன்ற பல்வேறு சாதனைகள் இருக்கிறது. இந்த தொகுதியில் நான் 5 ஆண்டுகாலம் எம்எல்ஏவாகவும் அதற்கு பின் 5 ஆண்டுகாலம் அமைச்சராகவும் தொடர்ந்து தொகுதியின் வளா்ச்சிக்கு உங்களோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். தொடா்ந்த பணிகளையும் விட்ட பணிகளையும் தொடா்ந்து செய்திட நீங்கள் மீண்டும் எனக்கு ஓரு வாய்ப்பை உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவை தரவேண்டும் என்று பேசினாா்.

பிரச்சாரத்தில் திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின் துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், முன்னாள் கவுன்சிலா் வெங்கடசுப்பிரமணியன், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், நாராயணன், இக்னேஷியஸ், ப்ாீத்தி, சிமியோன், மைதீன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், பொறுப்பாளர் வல்லரசு துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து, எஸ்டிபிஐ கட்சி தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது அசன், துணைச்செயலாளர் ஜாகிா்உசேன், மக்கள் நீதிமய்யம்மாவட்ட செயலாளா் ஜவஹா், துணை செயலாளர் அக்பா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பிரதிநிதிகள் பாஸ்கா், ரஜினிமுருகன், கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினா்கள் அர்ஜுனன் ராஜா கூட்டணி கட்சியை சேர்ந்த வில்சன், மகாராஜன், பொன்ராஜ், சித்திரைவிஜயன் மணிமாறன் ஜீவாபாண்டியன் மற்றும், மணி ஜாக்சன், அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

 

 

Share This Article
Email Copy Link Print
Previous Article வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!
Next Article பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க தலைவர் எஸ்.பி. மாரியப்பன் குடும்பத்துடன் வாக்களிப்பு!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

‘நமது வீடு, நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என்ற அந்த உணர்வோடு, நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?