Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை தமிழ்நாடா – கொலைநாடா ? காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

Last updated: November 10, 2026 10:05 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத்தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தேனி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணி புரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் சமதர்ம புரம் என்கிற பகுதியில் தீபாவளி இரவில் பொது மக்களுக்கு இடையூராக சாலையை மறித்து பட்டாசு வெடித்துசமூக வளைதலங்களில் ரீல்ஸ் போட்டு கொண்டவர்களை தட்டி கேட்ட போது மது போதையில் இருந்த சமூக விரோதி கும்பல்கள் கடுமையாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில் குமாரை பொது மக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. செந்தில் குமார் குடும்பத்திற்கு இழப்பிடாக ரூ 1 கோடி வழங்குவதுடன் அவர் பிள்ளைகளுக்கு அரசு வேலையும் உடனடியாக தமிழக அரசு இதனை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் தீபாவளி அன்று மட்டுமே சுமார் 10க்கும் மேற் பட்ட படு கொலைகள் சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. மேலும் தமிழகம் முழுவதுமே கொஞ்சம் நாளாக படு கொலைகள் சம்பங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதனால் பொது மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும். தொடர் கொலைகள் அரங்கேறி வருவதனால் தமிழ்நாடா ? கொலை நாடா ? என்கிற கேள்விகளும் பொது மக்களிடையே எழுந்துவுள்ளது. எனவே கைது செய்த மூன்று குற்றவாளிகளுக்கு சட்ட ரிதீயாக கொடுக்க படும் தண்டனை இனி காவல் துறையினர்கள் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். மேலும். சட்டத்தைப் பாதுகாக்க கூடிய காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு ஏற்படும் நிலை என்னவாக இருக்கும் ? ஆகவே. இனி வருங்காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடை பெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பொதுமக்களைத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியது முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் 
Next Article தூத்துக்குடியில் தீபாவளிக்கு 31.5 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிகாாிகள் மீது நடவடிக்கை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோாிக்கை

By Dinapuratchi
தூத்துக்குடி

காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் வீரமா முனிவர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு கலெக்டா் விஷூமகாஜன். கருணாநிதி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை 

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நீட் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் மாணவர் போராட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் ஆதரவு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் போ் உள்ளனா். கனிமொழி எம்.பி பெருமிதம், முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ பங்கேற்பு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?