Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீபாவளிக்கு 31.5 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா தகவல்

Last updated: November 10, 2026 10:09 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா வௌியிட்டள்ள தகவலில் கூறியிருப்பதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் தீபாவளிக்கு மறுநாள் மாபெரும் தூய்மை பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநகர் முழுவதும் குவிந்திருந்த 31.5 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மாபெரும் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பேருந்து நிலையம், சந்தை பகுதிகள், பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பட்டாசு கழிவுகளை கால்வாய் மற்றும் சாலைகளில் கொட்டாமல், மாநகராட்சி வாகனங்களில் மட்டும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநகரை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. என்று கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை தமிழ்நாடா – கொலைநாடா ? காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
Next Article தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தீவிரம் 825 டன் நுண் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வியாபாாிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி பேட்டி.!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல்குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தலைமை தேர்தல் ஆணையா் பதவி விலக கோாி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?