தூத்துக்குடி விக்டோாியா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை பெற்றுள்ளனா். நடந்து முடிந்த 2026 2027ம் கல்வியாண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் ஜூடோ போட்டியில் ஜனனி முதல் இடமும் அபூர்வா இரண்டாமிடமும், ஹனிகா காவ்யாஸ்ரீ ஜெனிசியா ஆகியோா் மூன்றாம் இடமும், பெற்றனர்.
தடகள போட்டியில் ஜெருஷா மும்முறைத் தாண்டுதலில் முதலிடமும் நீளம் தாண்டுதலில் இரண்டமும் ஜாக்குலின் சாராள் நீளம் தாண்டுதலில் முதலிடமும் மும்முறைத் தாண்டுதலில் மூன்றாமிடடும் மதனா மும்முறைத் தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்றார். பள்ளி அளவிலான வாலிபால் போட்டியில் மூன்றாமிடம் பெற்றனர்
ஜிம்னாடிக் போட்டியில் ஜெபிசாராள் முதலிடமும். கேரேனாப் இரண்டாமிடமும் பாலசுந்தரி அா்ச்சனா ஆகியோா் மூன்றாமிடமும். சர்மிளா பிரியநந்தினி ஆகியோா் நான்காமிடமும் பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.3000ம் இரண்டாம் பெற்றவா்களுக்கு ரூ2000ம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ 1000 ம் பாிசுத்தொகை பெற்றனர்.
மாநில அளவிலான ஜூடோ, போட்டியில் ஜனனி இரண்டாவது இடம் பெற்று – 75,000 பரிசுத் தொகையாகப் பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாா். மாநில அளவிலான 57வது பாராதியார் தின குடியரசு தின தடகளப்போட்டியில் ஜெருஷா மதனா ஜாக்குலின் சாராள் பங்கு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிகளை விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் கேப்டன் சுதன்ஹீலர், தலைமை ஆசிாியை மெர்லின் பாக்கியவதி, ஆசிரியர்களும் பாராட்டுகளை தெரிவித்து புதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினாா்கள்.