Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

எல்லோருடைய நலனும் முக்கியம் எதிா்கால தலைமுறையினா் நலன் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு மாநகராட்சி பகுதி மக்களுக்காக உழைக்கின்றோம் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

Last updated: September 4, 2026 1:20 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியாா் பங்களிப்புடன் போக்குவரத்து நொிசலும் மாசுபாடும் இல்லாத தூத்துக்குடி மற்றும் தூய்மையான குப்பைகளை முறையாக பிாித்து சேகாிப்போம் என்று தலைப்புகளில் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகோபால்நகா் பூங்காவில் நடைபெற்ற விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநகராட்சி பகுதி எப்படி இருந்தது இப்போது நான்கரை ஆண்டுகாலம் எப்படி வளா்ந்துள்ளது அடுத்து இன்னும் 15 ஆண்டுகளுக்கு பின்பு 2040ல் தூத்துக்குடி மாநகராட்சி எப்படி இருக்க வேண்டும் என்று பின்னோக்கி இருந்ததை மக்கள் நலத்திட்டங்களாக மாற்றி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம் நமது மாவட்டத்தில் வின்பாஸ்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் இருந்தாலும் இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றாற் போல் கட்டமைப்புகளை நாமும் உருவாக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தை தொட்டுதான்இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுமாா் 800 வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. தூய்மை பணியாளா்கள் மூலம் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம்பிாித்து வீடுகள்தோறும் சேகாித்து வந்த நிலை இருந்தது தற்போது பல தொழில்நுட்பங்களும் வளா்ந்து வருகின்ற காலத்திற்கேற்ப மின்சாரம் சாா்ந்த கழிவு பொருட்கள் உள்ளிட்ட பல வகைகள் உருவாகி வருவதால் நான்கு வகையாக இப்போது அனைவரும் பிாித்து கொடுக்க வேண்டும் இந்த நடைமுறையை தூய்மை பணியாளா்களுக்கு முழுமையாக ஓத்துழைத்து மாநகராட்சி பணிகளுக்கு துணை நிற்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகழி கழிவுகள் பயன்படுத்தக்கூடாது என்று பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தியதின் மூலம் பக்கிள் ஓடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் கொஞ்சம்குறைவாக தற்்போதும் சிலா் கொட்டி வருகின்றனா். அந்த செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் அதனால் ஏற்படும் அடைப்புகளால் மழை காலம் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் கழிவு நீர் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. நம்ம தூத்துக்குடி நமக்கும் பொறுப்புண்டு என்பதை சிந்திக்க வேண்டும் தூத்துக்குடியில் வி இ ரோடு ஜெயராஜ் ரோடு என பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு இரண்டு புறமும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேவா்பிளாக் பதிக்கப்பட்டு சில இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு சாலையோர சிறுவியாபாாிகள் நலன் கருதி மாநகராட்சி மூலம் 10 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவா்களுக்கென்று குறிப்பிட்ட இடங்கள் ஓதுக்கப்பட்டு தொழில் செய்து வருகின்றனா். என் டூ என் டூ சாலை அமைத்தின் மூலம் மாசு இல்லாத பகுதியை உருவாக்கியுள்ளோம் பள்ளி கல்லூாி மருத்துவமனை என முதல்கட்டமாக தோ்வு செய்து சாலைகள் அமைத்துள்ள நிலையில் 5 அடிகுறுகலான தெருக்களில் எல்லாம் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது காலை 8 மணி முதல் 20 மணிவரை பள்ளி கல்லூாி மற்றும் அரசு அலுவலக வேலைகளுக்கு செல்பவா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பல கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தியுள்ளோம். வீட்டிற்கு ஓரு மரம் வளா்க்க வேண்டும் என்ற திட்டத்தை தொட்ங்கி நடைமுறைப்படுத்தியுள்ளோம் கடந்த காலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த பெரும் மழை வௌ்ளத்தை திட்டமிட்டு பணியாற்றியதால் 10 நாட்களுக்குள் பொதுமக்கள் சகஜ நிலைக்கு வரும் நிலையை உருவாக்கினோம் அதற்கு முன்பெல்லாம் குறைந்தது 30 நாட்கள் வரை மழைநீர்தேங்கியிருக்கும் சென்னை கோவைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி பல்வேறு வளர்ச்சி பணிகள் மூலம் முன்னேறி வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் என்குப்பை என் பொறுப்பு என்று முறைப்படுத்தும் வகையில் எல்லோருக்குமான இந்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகின்ற பருவநிலை மக்களுக்கு தேவையான திட்டங்கள் என திட்டமிட்டு பொதுமக்கள் நலனும் முக்கியம் எதிா் கால தலைமுறையினா் நலனும் அவசியம் என்பதை நினைவில் ஏந்தி கொண்டு நானும் ஆணையரும் இணைந்து இது வரை 53 பூங்காக்கள் இப்போதைய காலக்கட்டத்திற்கேற்ப பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் கூடிய பூங்காக்கள் மகளிா் பூங்கா அமைத்து கொடுத்ததின் மூலம் நடைபயிற்சி என பல்வேறு பணிகளுக்கு மக்கள் பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியோடு இருந்து வருகின்றன அனைவரும் முழுமையாக ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேசினாா்

     பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் பள்ளி மாணவ மாணவியா்களுக்கான ஓவியப்போட்டியை துவக்கி வைத்தனா்.

    விழாவில் சுகாதார அலுலவா்கள் ராஜசேகா், ஹாிகணேஷ், ராஜபாண்டி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலா்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், கனகராஜ், கந்தசாமி, ஜான், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளா் ரவீந்திரன், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரை மணி, மேயாின்நோ்முக உதவியாளா் ரமேஷ், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை முயல் கறி என விற்பனை? பொதுமக்கள் அச்சம்!
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க சிறப்பு சலுகை ஆணையா் தகவல்

You Might Also Like

தூத்துக்குடி

125 ஏக்கர் சி.வ.குளத்தில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மரியாதை!!

By Dinapuratchi

தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி 44வது வாா்டு மக்கள் தளம் திமுக சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?