Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தென்காசி காவல்துறையால் சுட பட்ட விவசாயி மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் தூத்துக்குடியில் என்.ஆர் தனபாலன் பேட்டி

Last updated: August 30, 2026 5:57 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பிரையண்ட் நகர் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்

தூத்துக்குடியில் இருக்கக்கூடிய உப்பளத்தை அரசு கையகப்படுத்தி அங்கே கப்பல் கட்டும் தளம் அமைக்கிற முயற்சி நடந்து கொண்டிருப்பதால் அதனை கண்டித்தும் கப்பல் கட்டும் தளத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் உப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் அதுமட்டுமில்லாமல் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் மருதமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை பனை விவசாயி மணிகண்டன் கள் இறக்கியதாக கூறி அவரை துப்பாக்கியால் காலில் நாலு ரவுண்டு சுட்டதில் மணிகண்டன் நடக்க முடியாத நிலையில் வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். எனவே எஸ்ஐ இசக்கி ராஜாவை நிரந்தர பணி நீக்க கோரியும் அவருடைய மனைவி பொன் மணிக்கு தமிழக அரசு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றும் மணிகண்டன் தொழில் செய்ய முடியாத காரணத்தினால் அவருக்கு தமிழக அரசு இழப்பீடாக 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்று கூறினாா்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மத்திய மாவட்ட தலைவர் பொன்ரத்தினம், மாவட்ட செயலாளர் மரிய அந்தோணி வளன், மாவட்ட துணை தலைவர் காமராஜ், மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article ேநபாளத்தில் உயிாிழந்தவா்களுக்கு தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் மெளன அஞ்சலி
Next Article மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பெயரை கூறி மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.. கடமைக்கு பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர். கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மூத்த குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சிறப்பு உாிமை ஆணையம் அமைக்க அமைச்சர்களிடம் கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?