Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இருகண்கள் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்

Last updated: November 4, 2026 12:21 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் திமுகவில் கலைஞாின் முரட்டு பக்தனாக இருந்த எனது தந்தையார் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்கள் நலன் மட்டுமின்றி திமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றியது மட்டுமின்றி ஓவ்வொரு ஆண்டும். உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வும் பெற்று கொடுத்தாா் அவரது மறைவிற்கு பின்பு பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் வேண்டுகோளின்படி அப்பணியை தொடர்ந்து பொறுப்பேற்று செய்து வருகிறேன். மாநகரின் அடையாளமும் பிரதான தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தாங்கள் சிறு சிறுக சேமித்த பணத்தை சங்கத்தின் பொது செயலாளர் என்ற முறையில் அவர்களுக்கு போனஸாக வழங்கி வருகிறேன் உங்கள் தலைமுறைக்கு பின்னா் வரும் குடும்ப உறுப்பினா்கள் திமுகவிற்கும் தளபதியாருக்கும் துணையாக இருக்க வேண்டும். திமுகவும் தொழிலாளா்களும் எனக்கு இருகண்கள் என்று பேசினாா்.

உடன் சங்கத்தின் பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட திமுக பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, வட்ட செயலாளா்கள் ரவீந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், பகுதி சபா உறுப்பினா் ஐசக், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திருச்செந்தூரில் தா. வெள்ளையன் 78-வது பிறந்தநாள் விழா – 500 பேருக்கு அன்னதானம்!
Next Article தூத்துக்குடி சித்தா்பீடத்தில் அஷ்டமி பூஜை நடைபெற்றது

You Might Also Like

தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி வாலிபா் விபத்தில் இறப்பு உடல்உறுப்பு தானம் அரசு மாியாதையுடன் நல்லடக்கம்

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பெயரை கூறி மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பக்கிள ஓடையை ரூ53 கோடியில் அகலப்படுத்தும் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?