Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்

‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை!!!

Last updated: July 22, 2025 2:54 pm
Dinapuratchi
Share
SHARE

சிவகங்கை: ரோடு ஷோவில் எடப்பாடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டி வந்தனர். இதனால் தொடர் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. ஓபிஎஸ் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.

தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்மாதம் 26ம் தேதி சிவகங்கை மாவட்டம் வருகிறார். இந்நிலையில், சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ‘‘விழுப்புரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் மக்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, நான் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்கிறார், தொடர்ந்து தேவர் சமுதாயத்தை அழிக்க சதி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அணியை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த அணிக்கு எதிராக வாக்களிப்போம். தேவர் இனமே சிந்திப்பீர்’’ என்று அச்சிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வரவுள்ள நிலையில், இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்: ஐகோர்ட் கிளை உத்தரவு!!!
Next Article பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ராமதாஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெண்கள் குறித்து இழிவாக பேசுவதா? சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?