Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

51 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை. மேயர் ஜெகன் ெபாியசாமி ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்

Last updated: November 1, 2026 11:11 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 51 வது வார்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் அங்கன்வாடி மையம். ரேஷன் கடை. விளையாட்டு மைதானம். நடைப்பயிற்சி. சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் அமைத்து தர வேண்டும் அதுபோல எங்களது வார்டில் கழிவு நீர் தேங்கியுள்ளது சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு கோரிக்கை வைத்து நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் அப்பகுதிக்கு நேரில் சென்று மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார். அதன் பிறகு திரு வி க நகர் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் ரோட்டில் கழிவுநீர் தேங்கியுள்ளது அதனை சரி செய்ய வேண்டும் சாலை வசதி வேண்டுமென்று கூறியதையடுத்து அப்பகுதிக்கும் நேரில் சென்று பார்வையிட்டார் உடனடியாக அதிகாரிகளிடம் தேங்கி கிடக்கும் கழிவு நீரை உடனடியாக பைப்பு மூலம் அப்புறப்படுத்த வேண்டும் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகாலில் தேங்கி இருக்கும் கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் உங்களின் கோரிக்கையின் படி இந்தப் பூங்கா இடத்தை வெளிப்புறம் முழுவதும் மரம் நடப்படுகிறது. அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு புறம் அங்கன்வாடி மையம் அமைத்து தரப்படும் வரும் காலத்தில் ரேஷன் கடை கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதுவும் இந்த இடத்தில் கட்டித் தரப்படும் அது போல பொதுமக்கள் விளையாடுவதற்கு வாலிபால் மைதானம் அமைத்து தரப்படும் அதுபோல அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரப்படும். கழிவு நீர் வடிகால் புதியதாக கட்டித் தரப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார் அதுபோல உடனடியாக அங்கு தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த பைப்பு மூலம் உடனடியாக கழிவுநீர் அப்புறப்படுத்தப்படுகிறது அது போல கழிவுநீர் வடிகாலில் தேங்கியுள்ள கொசுவை அளிப்பதற்காக மருந்து அடிக்கப்படுகிறது. ஏற்கனவே மாநகராட்சியில் 206 பூங்கா இடங்கள் உண்டு பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது அதுபோல இதுவும் ஆக்கிரமிப்பில் இருந்த பூங்கா இடம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த இடம் தற்போது கையகப்படுத்தப்பட்டு பூங்கா இடம் முழுவதும் பென்சிலிங் அமைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது ஆகையால் 51 வது வார்டு பொதுமக்கள் வைத்த கோரிக்கை ஒவ்வொன்றாக படிப்படியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆய்வின்போது இளநிலை பொறியாளா் செல்வம் சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன் தலைமை செயற்குழு உறுப்பினா் இராஜா தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் லிங்கராஜா, மற்றும் அழகு உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக ஆட்சியில் தமிழகம் எல்லாத்துறைகளிலும் வளா்ச்சி விஜய் ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் வீழ்ச்சி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கடும்தாக்கு
Next Article தூத்துக்குடியில் கல்லூரி மாணவி எழுதிய ஆங்கில புத்தகம் 5 ஸ்டெப்ஸ் என்ற நூலின் மதிப்புரை வழங்கும் விழா நடைபெற்றது

You Might Also Like

தூத்துக்குடி

லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

By Dinapuratchi
தூத்துக்குடி

சோட்டையன் தோப்பில் மழை நீரை அப்புறப்படுத்த சொன்ன பெண் உட்பட பொதுமக்கள் 3 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : திமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு. தூத்துக்குடியில் பரபரப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சமூக விரோதிகளின் கூடாரத்தை மாற்றி ஏரி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நடைமேடையை அதிகாலையில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?