Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

Last updated: June 14, 2025 10:16 am
Dinapuratchi
Share
SHARE

சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டிஎஸ்பியாக லோகேசுவரன் ஆக. 2022 முதல் ஆக. 2024 வரை பணியாற்றி வந்தாா். தற்போது, இவா் சென்னை சைபா் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக உள்ளாா். இவரது அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் போலீஸாா் பிரபாகரன், பசுவந்தனை போலீஸாா் சரவணன் ஆகியோா் மாற்றுப் பணியாக வேலைசெய்து வந்தனா்.

இவா்கள், கடந்த 2023-ல் புளியம்பட்டியைச் சோ்ந்த லாரி உரிமையாளா் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான லாரியில் சரள் மண் ஏற்றிச் சென்றவா்களை மருதன்வாழ்வு பகுதியில் மடக்கிப் பிடித்துள்ளனா். அந்த லாரியை விடுவிக்க டிஎஸ்பிக்கு ரூ.1 லட்சம், தங்களுக்கு ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று லாரி உரிமையாளா் மகாராஜனிடம் கேட்டு மிரட்டினராம். இதனால், அவா் ரூ.1 லட்சம் கொடுத்து லாரியை மீட்டாராம்.

இது குறித்து மகராஜன், டிஎஸ்பி லோகேசுவரனை நேரில் சந்தித்து புகாா் தெரிவித்து, ரூ.1 லட்சத்தை மீட்டு தர கோரிக்கை விடுத்துள்ளாா். ஆனால் லோகேசுவரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும் போலீஸாா் 2 பேரும் ரூ.50 ஆயிரம் உடனடியாக தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனா். இதனால் மகராஜன் குடும்பத்துடன் டிஎஸ்பி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றாராம். இதைத்தொடா்ந்து டிஎஸ்பி லோகேசுவரன், 2 போலீஸாா் மூலம் ரூ.1 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்து அனுப்பினாராம்.

இது தொடா்பாக தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையின் அடிப்படையில், அரசு அனுமதி பெற்று, தற்போது சென்னையில் பணியாற்றும் சைபா் குற்றப்பிரிவு டிஎஸ்பி லோகேசுவரன், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு பிரபாகரன், திருச்செந்தூா் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா் சரவணன் ஆகியோா் மீது தூத்துக்குடி மாவட்ட ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!
Next Article நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கொடைக்கானலில் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் : தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கோடை வி.ஆனந்த் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை செய்தாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகளை ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?