Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

சோட்டையன் தோப்பில் மழை நீரை அப்புறப்படுத்த சொன்ன பெண் உட்பட பொதுமக்கள் 3 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : திமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு. தூத்துக்குடியில் பரபரப்பு!!!

Last updated: December 2, 2025 6:39 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பட்டியிலின பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வடக்கு சோட்டையன்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது மட்டுமின்றி குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக தீர்த்து வைக்க வேண்டும் என்று அரசுக்கும் அரசுத்துறை அதிகாாிகள் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோாிக்கை வைத்தனா்.

3 தினங்களுக்கு மேலாக அப்பகுதிக்கு யாரும் வந்து பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் ஊடகத்தில் பேட்டி அளித்த நிலையில் செய்திகள் வெளியாகின அதன் பிறகு அப்பகுதிக்கு சென்ற ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரான சண்முகையாவிடம் எங்கள் பகுதியில் பல நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதோடு நோய் தொற்றுகள் பரவும் சூழல் உள்ளதாகவும், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் சமையல் செய்ய முடிய வில்லை என்றும் விட்டுக்குள் உறங்க முடியாமல் தவிக்கிறோம் அதோடு மட்டுமல்லாமல் கழிப்பறை கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம் உடனே தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பொதுமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்குமிடையே வார்த்தைப் போர் மூண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ சண்முகையாவுடன் உடன் சென்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி அந்த பகுதி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து.மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியிலுள்ள குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி விட்டு தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி உள்ளிட்ட பலா் தலைமறைவாயினர் இதனையெடுத்து படுகாயங்களுடன் காளியம்மாள், மாரிஸ்வரி மற்றும் வசந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் தகவலறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஓவ்வொரு பகுதியிலும் உள்ள கோாிக்கைகளுக்காக பல்வேறு தரப்பினரும் போராட்ட களத்தில் ஈடுபட்டுள்ளனா். என்பது குறிப்பிட தக்கது. தமிழக முதல்வர் பருவமழை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் உதவிடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் முனைப்புடன் செயல் பட வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சோட்டையன் தோப்பு மக்கள் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் பொதுமக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய விஷயம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article காமராஜர் ஐயாவை பற்றி அவதூறு பரப்பி வரும் ஈனப்பிறவி முக்தார் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத்தலைவர் S.P. மாரியப்பன் வன்மையாக கண்டிக்கிறார்!!!
Next Article எந்த புகாராக இருந்தாலும் பொதுமக்கள் தொிவிக்கலாம் புதுமையான ஆலோசனை எது இருந்தாலும் கூறலாம் குறைதீர்க்கும் முகாமி மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!

By Dinapuratchi
கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?