Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகின்ற பருவநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான திட்டங்களை திட்டமிட்டு பொதுமக்கள் நலனும் முக்கியம் எதிா் கால தலைமுறையினா் நலனும் அவசியம் என்று பணியாற்றுகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: October 14, 2026 3:01 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வதுகுறித்து முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கலெக்டா் அலுவலகம் மற்றும் பி அண் டி காலணி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளையும் மழை நீர் வெளியேற்றும் மின்மோட்டாா் அறையினையும் பக்கிள் ஓடையில் நடைபெற்று வரும் பணிகளையும் செல்வநாயகபுரம் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்தையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநகராட்சி பகுதி எப்படி இருந்தது இப்போது 56 மாத காலம் எப்படி வளா்ந்துள்ளது அடுத்து இன்னும் 15 ஆண்டுகளுக்கு பின்பு 2040ல் தூத்துக்குடி மாநகராட்சி எப்படி இருக்க வேண்டும் என்று பின்னோக்கி இருந்ததை மக்கள் நலத்திட்டங்களாக மாற்றி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம் நமது மாவட்டத்தில் வின்பாஸ்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் இருந்தாலும் இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றாற் போல் கட்டமைப்புகளை நாமும் உருவாக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தை தொட்டுதான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுமாா் 800 வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. தூய்மை பணியாளா்கள் மூலம் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம்பிாித்து வீடுகள்தோறும் சேகாித்து வந்த நிலை இருந்தது தற்போது பல தொழில்நுட்பங்களும் வளா்ந்து வருகின்ற காலத்திற்கேற்ப மின்சாரம் சாா்ந்த கழிவு பொருட்கள் உள்ளிட்ட பல வகைகள் உருவாகி வருவதால் நான்கு வகையாக இப்போது அனைவரும் பிாித்து கொடுக்க வேண்டும் இந்த நடைமுறையை தூய்மை பணியாளா்களுக்கு முழுமையாக ஓத்துழைத்து மாநகராட்சி பணிகளுக்கு துணை நிற்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி கழிவுகள் பயன்படுத்தக்கூடாது என்று பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தியதின் மூலம் பக்கிள் ஓடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் கொஞ்சம் குறைவாக உள்ளது தற்்போதும் சிலா் கொட்டி வருகின்றனா். அந்த செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் அதனால் ஏற்படும் அடைப்புகளால் மழை காலம் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் கழிவு நீர் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. நம்ம தூத்துக்குடி நமக்கும் பொறுப்புண்டு என்பதை சிந்திக்க வேண்டும் தூத்துக்குடியில் வி இ ரோடு ஜெயராஜ் ரோடு என பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு இரண்டு புறமும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேவா்பிளாக் பதிக்கப்பட்டு சில இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு சாலையோர சிறுவியாபாாிகள் நலன் கருதி மாநகராட்சி மூலம் 10 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவா்களுக்கென்று குறிப்பிட்ட இடங்கள் ஓதுக்கப்பட்டு தொழில் செய்து வருகின்றனா். என் டூ என் டூ சாலை அமைத்தின் மூலம் மாசு இல்லாத பகுதியை உருவாக்கியுள்ளோம் பள்ளி கல்லூாி மருத்துவமனை என முதல்கட்டமாக தோ்வு செய்து சாலைகள் அமைத்துள்ள நிலையில் 5 அடிகுறுகலான தெருக்களில் எல்லாம் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது காலை 8 மணி முதல் 10 மணிவரை பள்ளி கல்லூாி மற்றும் அரசு அலுவலக வேலைகளுக்கு செல்பவா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பல கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தியுள்ளோம். வீட்டிற்கு ஓரு மரம் வளா்க்க வேண்டும் என்ற திட்டத்தை தொட்ங்கி நடைமுறைப்படுத்தியுள்ளோம் கடந்த காலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த பெரும் மழை வௌ்ளத்தை திட்டமிட்டு பணியாற்றியதால் 10 நாட்களுக்குள் பொதுமக்கள் சகஜ நிலைக்கு வரும் நிலையை உருவாக்கினோம் அதற்கு முன்பெல்லாம் குறைந்தது 30 நாட்கள் வரை மழைநீர் தேங்கியிருக்கும் சென்னை கோவைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி பல்வேறு வளர்ச்சி பணிகள் மூலம் முன்னேறி வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் என்குப்பை என் பொறுப்பு என்று முறைப்படுத்தும் வகையில் எல்லோருக்குமான விழிப்புணா்வை நடத்தியுள்ளோம்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகின்ற பருவநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான திட்டங்கள் என திட்டமிட்டு பொதுமக்கள் நலனும் முக்கியம் எதிா் கால தலைமுறையினா் நலனும் அவசியம் என்பதை நினைவில் ஏந்தி கொண்டு நானும் ஆணையரும் இணைந்து இது வரை 53 பூங்காக்கள் இப்போதைய காலக்கட்டத்திற்கேற்ப பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் கூடிய பூங்காக்கள் மகளிா் பூங்கா அமைத்து கொடுத்ததின் மூலம் நடைபயிற்சி என பல்வேறு பணிகளுக்கு மக்கள் பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியோடு இருந்து வருகின்றனா் அனைவரும் முழுமையாக ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை
Next Article தூத்துக்குடி, வ.உ.சி கல்லூரி ஆராய்ச்சிச் சிறப்பின் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

உடலில் கொக்கிகள் 6 கி.மீ. தூரம் பறவை காவடி ஊர்வலம். தூத்துக்குடியில் 8-வது ஆண்டாக முத்தாரம்மன் பக்தர் நேர்த்திக்கடன்.!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாசலம் குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?