Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி, வ.உ.சி கல்லூரி ஆராய்ச்சிச் சிறப்பின் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது

Last updated: October 14, 2026 7:04 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் நிலத்தியல் துறையின் உதவிப் பேராசிரியரான டாக்டர் செல்வம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் பி.வி. நிறுவனத்துடன் தொடர்புடைய ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 2021, 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026 இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்பட்டியல், உலகளவில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத் துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை அடையாளம் காண்கிறது. ஸ்கோபஸ் தரவுத்தளத்திலிருந்து பெறப்படும் மேற்கோள் தாக்கம், எச்-குறியீடு உள்ளிட்ட தரப்படுத்தப்பட்ட அறிவுசார் அளவீடுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சித் திறன் மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் தரவுக் களஞ்சியம் வெளியிட்ட 2026ம் ஆண்டிற்கான ஓராண்டு அடிப்படையிலான தரவரிசையில், டாக்டர் செல்வம் உலக அளவில் 56,663 வது இடத்தைப் பெற்றுள்ளார். 2025ம் ஆண்டில் அவர் பெற்றிருந்த 57,017ஆவது இடத்திலிருந்து முன்னேற்றம் அடைந்துள்ளார். சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் உலகளாவிய தரவரிசை: 1,40,934 ஆராய்ச்சியாளர்களில் 1,253வது இடம்.– சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் இந்திய அளவிலான தரவரிசை: 74வது இடம். அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவிலான தரவரிசை: 6,922 ஆராய்ச்சியாளர்களில் 1,042ஆவது இடம் முதல் 0.15 சதவீத இடம் – தமிழ்நாட்டில் புவியியல் துறைக்கான தரவரிசை முதலிடம்.– மொத்த ஆய்வு மேற்கோள்கள் 6,100க்கும் மேல். இந்த அங்கீகாரம், அறிவியல் ஆராய்ச்சியில் டாக்டர் செல்வம் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பையும், சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல் மற்றும் தொடர்புடைய ஆராய்ச்சித் துறைகளில் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.

நிலத்தியல் துறைக்கும் வ.உ.சி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பதுடன், கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சித் திறனையும் உலகளவில் மேம்படுத்துகிறது. வ.உ.சி கல்லூரி சொக்கலிங்கம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இத்தகைய மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற டாக்டர். செல்வத்திற்குத் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து அறிவியல் ஆராய்ச்சியில் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் சிறப்பான செயல்பாடுகளையும், முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பான பணிகளையும் பாராட்டி இந்தச் சாதனை கல்லூரிக்குப் பெருமையையும் தனிச்சிறப்பையும் தேடித் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வ.உ.சி கல்லூரியின் முதல்வர் வீரபாகு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகின்ற பருவநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான திட்டங்களை திட்டமிட்டு பொதுமக்கள் நலனும் முக்கியம் எதிா் கால தலைமுறையினா் நலனும் அவசியம் என்று பணியாற்றுகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி அகண்ட தீப தரிசனம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் “இயற்கையே இறை!” என்ற திறந்தவெளி உலக மகா வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூரில் ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

By Dinapuratchi
அரசியல்இந்தியாதூத்துக்குடி

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?