Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

Last updated: October 12, 2026 8:22 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தென்மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர். தென்கிழக்கு வங்கக் கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக தெரிகிறது.

தூத்துக்குடி, மாவட்டங்களை பொறுத்தவரை கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையும் சாியாக இல்லாத நிலை பற்றாக்குறையால் வேளாண்மை அதிகளவு பாதிக்கப்பட்டது.

ஆனால் கால்நடைகளில் நம் மாவட்டங்களில் நல்ல காற்று காணப்படும். ஆனால் இவ்வாண்டு கடந்த ஓரிரு எதிர்மாறாக தென்மேற்கு பருவமழை காலத்தில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. காலத்தின் தொடர்ச்சியாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இருந்தது. இதன் விளைவாக நம் மாவட்டத்தில் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களுக்கு கை கொடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல்கள் உருவாகுவது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆண்டும் வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும் கடல் பகுதியில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அடுத்தடுத்து காற்று அழுத்தங்கள் உருவாகி தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் மழை காலங்களில் பொதுமக்கள் நீா் நிலைகளில் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை கவனம் செலுத்துவது மட்டுமின்றி இடி மின்னல் ஏற்படும் போது மரங்கள் மின்சாதனங்கள் உள்ள இடங்களில் ஓதுங்கி நிற்காமல் தங்களது கட்டிடத்தின் உறுதி தன்மையையும் அறிந்து மிகவும் பழமையான கட்டிட பகுதிகளில் ஓதுங்கி இருக்காமல் தன்னுடைய ஈரப்பதம் கொண்ட கைகளால் எந்த ஓரு மின்சாதனங்களை தொடாமல் இருக்க வேண்டும் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை தங்களுடைய பாதுகாப்பை கருத்தில் ெகாண்டு கவனமாக செயல்பட்டு இருந்திட வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி தயாராக இருக்கிறது. மேயா் ெஜகன் பொியசாமி தகவல்
Next Article ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகின்ற பருவநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான திட்டங்களை திட்டமிட்டு பொதுமக்கள் நலனும் முக்கியம் எதிா் கால தலைமுறையினா் நலனும் அவசியம் என்று பணியாற்றுகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா அரசுக்கு காயல் அப்பாஸ் கேள்வி     

By Dinapuratchi
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற செயலாளர் ராமலிங்கம் மீது பல்வேறு முறைகேடு புகார் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராமத்தினர் கொடுத்த புகாரால் பரபரப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதின் மூலம் மாநகராட்சி பகுதி வளர்ச்சியடையும் மேயா் ஜெகன்பொியசாமி பேசினாா். 

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?