Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

எவ்வளவு பொிய மழை பெய்தாலும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: October 17, 2026 5:50 pm
Dinapuratchi
Share
SHARE

 தூத்துக்குடி தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

     கூட்டத்தில் பொிறியியல் துறை சம்பந்தமான அதிகாரிகளுடன் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பொியசமி கேட்டறிந்தார் அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். அப்போது ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் பிளீச்சிங் பவுடர் பினாயில் உள்ளிட்ட பொருட்கள் எவ்வளவு இருப்பு உள்ளது என்று கேட்டறிந்தார். அப்போது தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன் கூறுகையில் நிலவேம்பு கசாயம் இன்னும் வரவில்லை வர வேண்டியது உள்ளது 1247 சிலிண்டர் உள்ளது சுண்ணாம்புத்தூள் 48 டன் இருப்பு உள்ளது ப்ளீச்சிங் பவுடர் 21 டன் உள்ளது சோப் ஆயில் 296 லிட்டர் உள்ளது பினாயில் 1260 லிட்டர் இருப்பு உள்ளது இதுபோல ஒவ்வொரு சுகாதாரத்துறை ஆய்வாளா்களும் விவரங்களை கூறினார்கள் எந்தெந்த மோட்டார் எங்கு எங்கு உள்ளது பழுதான மோட்டார்கள் எத்தனை உள்ளது சரி செய்ய வேண்டிய மோட்டார்கள் எத்தனை உள்ளது உள்ளிட்ட விபரங்களையும் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா கேட்டறிந்தனர்.

     அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் நமது பகுதியில் மழை குறைவாகத்தான் உள்ளது நவம்பர் டிசம்பரில் தான் மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது கடந்த 2021 முதல் 2025 வரைவுள்ள ஆண்டுகளில் கடந்தாண்டு என்னென்ன பிரச்சனைகள் இருந்ததோ அதெல்லாம் சரி செய்யப்பட்டுள்ளது கோக்கூர் பகுதி பல்வேறு பிரச்சினைகளை நமக்கு உருவாக்கியது. அது ஊராட்சி பகுதியில் இருந்து மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டது அது குளமாக இருந்தது அந்த பகுதி நமக்கு பெரும் சவாலாகவே இருந்தது அதனை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது நிலத்தடி நீர் அதிகரிக்கும் போது மட்டும் தான் சில பிரச்சினைகள் வருகிறது பி அண்டி காலனி கால்வாய் மிகவும் பள்ளமாக போடப்பட்டுள்ளதால் ஒரு சில பிரச்சினைகள் உள்ளது மூன்று முறை மழை பெய்தால் அது மழை நீர் சென்றுவிடும் நான்காவது முறை பெய்யும் போது நிலத்தடி நீர் கூடுவதால் தண்ணீர் தேங்கிவிடும் சூழ்நிலை உள்ளது அங்கு மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது மடத்தூர் பகுதியில் பம்பிங் ரூம் உடனடியாக அமைக்க வேண்டும் மடத்தூரில் இருந்து கடற்கரை பகுதி வரை சில இடங்களில் பம்பிங் பிரச்சனை இருப்பதால் மழை நீர் தேங்கி வருகிறது கழிவுநீர் கான்களில் கழிவுநீர் சரியாக செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் யு ஜி டி சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் முன்பு செய்த சில தவறுகளால் சில இடங்களில் தொடர்ந்து மழைநீர் தேங்கி வருகிறது அதனை நாம் சரி செய்ய முயற்சிக்க வேண்டும் அண்ணா நகர் பம்பிங் ரூம் தயார் நிலையில் இருக்க வேண்டும் மோட்டார் அங்கு பழுதாகி உள்ளது உடனடியாக சரி செய்ய வேண்டும். முதன் முதலில் தண்ணீர் வரும் திருவிக நகர் அங்கு எல்லாம் உடனடியாக சரி செய்ய வேண்டும். 4வது ரயில்வே கேட்டுப் பகுதியில் அடிக்கடி அடைப்பு ஏற்படும் அதை உடனுக்குடன் அடைப்பை எடுத்து விட வேண்டும் கண்காணிக்க வேண்டும் ராம் நகர் ரஹ்மத்து நகர் மச்சாது நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் குறைவாகத்தான் செல்லும் அங்கு ஒரு மோட்டார் வைத்திருக்க வேண்டும் பல இடங்களில் ஓடைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் சங்கரப்பேரி பகுதிகளில் இருந்து வரும் மழை வெள்ளநீர் எட்டையாபுரம் ரோடு நீலாசீபுட்ஸ் வழியாக மழைநீர் சென்றுவிடும் அதனையும் கண்காணிக்க வேண்டும். மூணாவது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் கான் வசதி கிடையாது உடனடியாக மழை நீர் தேங்கி இருக்கும் அங்கு மின் மோட்டார் வைத்திருக்க வேண்டும் உடனுக்குடன் மழை நீரை வெளியேற்ற வேண்டும். கடல் பகுதி ஒட்டி உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ஆதி பராசக்தி நகரில் கண்டிப்பாக மின்மோட்டார் வைத்திருக்க வேண்டும் மழை பெய்தவுடன் மின்மோட்டார் தொடர்ந்து செயல்பட வேண்டும். 1ம் ரயில்வே கேட் பகுதியில் பெரும் சவாலாகவே உள்ளது அங்கு ரயில்வே தண்டவாளத்துக்கு கீழே பணிகள் நடைபெற முடியாமல் பல்வேறு இடையூறுகளால் தாமதம் ஏற்பட்டே உள்ளது கடந்த ஆண்டு அது பெரும் சவாலாகவே இருந்தது இந்த ஆண்டு அதனை நாம் சரி செய்ய வேண்டும் லயன்ஸ் டவுன் பகுதியில் எல்லா பணியும் நடைபெற்று உள்ளது அங்கு மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்பே கிடையாது எதற்கும் ஒரு மோட்டார் மட்டும் அங்கு வைத்திருக்க வேண்டும் மாநகராட்சியை பொருத்தவரை 16 17 18 ஆகிய வார்டுகளில் பாதிப்பு அதனை சரி செய்யும் வகையில் அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளது மாநகரில் 41 பம்புரும் தயார் நிலையில் உள்ளது. 17 பாதாள சாக்கடைக்குரிய பம்பிங் ரூம் அனைத்து மோட்டார்கள் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 53 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாநகரப் பொருத்தவரை தொடர்ந்து பத்து சென்டிமீட்டர் வரை மழை பெய்தாலும் அது உடனடியாக செல்லும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது அதைவிட கூடுதலாக மழை பெய்தால் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் மழை நீர் தேங்கி உடனடியாக சென்று விடும் இந்த முறை தூத்துக்குடி மாநகராட்சி பொருத்தவரை அனைத்து பணிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது அனைத்து அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிகள் விரைவாக நடைபெற்று உள்ளது கடந்த நான்கு வருட மழைக்காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பாடம் படித்து அதன் மூலம் மாநகர் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது இந்த ஆண்டு அதேபோல கடந்த ஆண்டு மழை நீர் எங்ெகல்லாம் தேங்கி இருந்ததோ அந்த பகுதியில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்க கூடாது என்பதனால் மாநகரில் பல இடங்களில் மின் மோட்டார் தயார் நிலையில் உள்ளது மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் தொடர்ந்து மாநகர் பகுதியில் பல இடங்கள் கண்காணிக்கப்பட்டு மக்கள் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாாிகள் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திறமைகளை வளா்த்துக்கொண்டால் எல்லாத்துறைகளிலும் வாழ்க்கையில் சாதிக்கலாம் குறுக்குசாலை கல்லூாி விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். 
Next Article தூத்துக்குடியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து ஆா்ப்பாட்டம் 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக மால்மருகன் நியமணம் ஜி.கே.வாசன் அறிவிப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சசிகலா அணி நிா்வாகி ஏசாதுரை முன்னாள் அமைச்சா் சண்முகநாதன் முன்னிலையில் 50 போ் அதிமுகவில் ஐக்கியம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?