Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சிறுமிகள், பெண்களுக்கு ஏதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

Last updated: October 9, 2026 1:09 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு ஏதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர் மேலும். கைது செய்ய பட்ட நபரை சட்ட ரீதியாக கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும் மேலும். இந்த பாலியல் இக்கொடூரச் சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையான கண்டிக்கிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணி புரிய குறைவான சம்பளத்திற்கு தனியார் நிறுவனம் அழைத்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மீது அம் மாநிலங்களில் வழக்கு பதிவு செய்ய பட்டிருக்கிறதா மற்றும் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாக இருக்கலாம்? கூலி தொழிலாளி என்கிற பெயரில் பதுங்கி இருக்கிறார்களா ? எதேனும் குற்றங்களை நிகழ்த்தி விட்டு தப்பி செல்ல கூடிய வாய்பு இருக்கு ? ஆகவே வட மாநில தொழிலாளர்களை காவல் துறையினர் முறையாக ஆவணங்களை ஆய்வு செய்வதுடன் பல கோனத்திலும் விசாரணை செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பாலியல், கொலை கொள்ளை போன்ற குற்ற செயலில் வட மாநில தொழிலாளர்கள் ஈடு பட்டு வருவதனால் ஒவ்வொருவரின் அடையாளம், பணியிடம், அவரை அழைத்து வந்தவர், தங்குமிடம், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிவில் இருக்க வேண்டும் எனவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, இனிவரும் காலங்களில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் எங்கும் நடை பெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக எடுப்பதுடன் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள்ஓடை திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில்மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article திமுக ஓன்றிய செயலாளா் உடல்நலம் குறித்து கீதாஜீவன் நலம் விசாாித்தாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உடலில் கொக்கிகள் 6 கி.மீ. தூரம் பறவை காவடி ஊர்வலம். தூத்துக்குடியில் 8-வது ஆண்டாக முத்தாரம்மன் பக்தர் நேர்த்திக்கடன்.!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முள்ளக்காடு பஞ்சாயத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும கிராமசபை கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?