Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

உடலில் கொக்கிகள் 6 கி.மீ. தூரம் பறவை காவடி ஊர்வலம். தூத்துக்குடியில் 8-வது ஆண்டாக முத்தாரம்மன் பக்தர் நேர்த்திக்கடன்.!

Last updated: October 15, 2026 11:10 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அம்மனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் பல்வேறு வகைகளில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகரில் முத்தாரம்மன் பக்தர் செல்வமணி என்பவர் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் இருந்து டாடா ஈச்சர் சரக்கு லாரி வாகனத்தில் பறவை காவடி ஊர்வலம் தொடங்கியது. இதில், செல்வமணி உடலில் கொக்கிகள் குத்தி, தொங்கியபடி பறவை காவடி எடுத்து தனது நேர்த்திக்கடனைச் செலுத்தினார். கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பறவை காவடி எடுத்து வரும் அவர், இந்த ஆண்டும் 8வது வருடமாக தனது நேர்த்திக்கடனைத் தொடர்ந்து நிறைவேற்றினார். தொடர்ந்து, முக்கிய சாலையான மெயின் ரோடு வழியாக 6 கிலோமீட்டர் தூரம் பறவை காவடி ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் தாளமுத்துநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி செல்வநாயகபுரம் டிஎம்சி காலனியில் பூக்குழி இறங்கும் விழா மேயா் ஜெகன்பொியசாமி பங்கேற்பு
Next Article இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மேயர் ஜெகன்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உப்பும் மீனும் நம் உணவு தூய பக்கிள்ஓடையே நம் கணவு கலந்துரையாடல் கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

100 கார்களில் படை சூழ ஆலங்குளம் வெற்றி வேட்பாளர் J. ராக்கெட் ராஜா வேட்பு மனு தாக்கல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் கடுமையாகும் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் சிலுவை பரபரப்பு பேட்டி.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?