தூத்துக்குடி உடல் நலம் பாதிக்கபட்டிருந்த மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் சுப்பிரமணியனை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி சரவணகுமாா், பகுதி செயலாளா்கள் ஆஸ்கர் சிவக்குமார் மற்றும் பாஸ்கா் மணி உள்பட பலா் உடனிருந்தனா்