Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!!

Last updated: November 21, 2025 9:04 pm
Dinapuratchi
Share
SHARE

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா உள்பட ஓட்டபிடாரம்; சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார்.

தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள் அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தொகுதி களநிலவரம், மக்கள் மனநிலை, அரசு செய்த சாதனைகள் எந்த அளவிற்கு வரும் தேர்தலில் நமக்கு சாதகமாக அமையும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியும் போது பல ஒன்றிய செயலாளர்கள் தங்களது தந்தை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆற்றிய பணிகளையும் பொறுப்புக்களையும் எடுத்துக் கூறி அவரது மகன்கள், வாரிசுகள் என்ற கருத்தையும் பதிவு செய்தனர். எல்லா கருத்துக்களையும் கேட்டறிந்த நிலையில் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டு வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு செயல்பட வேண்டிய நிலை குறித்து அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி உடனிருந்தார்.

பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்;துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் பலர் சந்தித்து கலந்துரையாடினர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளா்கள் 2002ஐ 2025ல் பயன்படுத்திக்கொள்ளவும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!
Next Article ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்!!!

You Might Also Like

தூத்துக்குடி

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சாா்பில் மாலை அணிவித்து மாியாதை செய்தனா்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் : அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய காணொளி காட்சிகள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எல்இடி திரையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, சரவணக்குமார், ஜெயக்கொடி மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று காணொளியை கண்டு ரசித்தனர் !!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?