Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்

Last updated: July 17, 2025 1:21 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி சார்பில் விபத்தை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது இங்கு அமைக்கப்படுகின்ற ரவுண்டானா பெரிய அளவில் இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுவதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது இதனை அடுத்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளருக்கு கிஷோர் தலைமை தாங்கினார் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மாவட்ட துணைச் செயலாளர் கோல்டன் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் ராகவேந்திரா நாடார் பேரவையின் சார்பில் வக்கீல் கார்த்திகேஷன் ஏசி துறை மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அஸ்வின் சந்தனராஜ் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறுகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இந்தப் பகுதியில் தொடர்பு ஏற்பட்டு வருவதால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தோம் அதன் அடிப்படையில் மாநகராட்சி சார்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது ஆனால் அது நான்கு மூக்கு ஜங்ஷன் என்பதால் ரவுண்டானா பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இங்கு அமைக்கப்படுகின்ற ரவுண்டானா சிறிய அளவில் அமைக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறினார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் ஜீலை கடைசி வாரம் முதல் பல்நோக்கு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
Next Article பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

You Might Also Like

அரசியல்கரூர்குற்றம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு சம்பவம் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தை நாடும் தவெக.. விஜய்?

By Dinapuratchi
அரசியல்

சிவசேனா மாநில தலைவர் நாகை தங்க. முத்துகிருஷ்ணன் மனைவி தங்கம் அம்மாள் பார்சல் வெடிகுண்டு வெடித்து பலியான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் நியமனம்: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!”

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?