Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

மில்லர்புரம் சிலோன் காலனியில் கழிவுநீர் பிரச்சினை – பொதுமக்கள் அவதி

Last updated: October 6, 2026 8:43 am
Dinapuratchi
Share
oppo_0
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரம் சிலோன் காலனி 2-வது தெருவில் கழிவுநீர் குழாய் நிரம்பி, கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் குழாய் நிரம்பி தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரிடம் அப்பகுதி மக்கள் ஏற்கனவே முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது கழிவுநீர் தொடர்ந்து வழிந்தோடுவதால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கொசு உற்பத்தி மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மில்லர்புரம் சிலோன் காலனி 2-வது தெருவில் நேரில் ஆய்வு செய்து, கழிவுநீர் குழாய் அடைப்பை சரிசெய்து, சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“கவுன்சிலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை; இனியாவது மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று பிரச்சினை தீருமா?” என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் பகுதியில் கடந்த 9 நாட்களாக பொதுமக்கள் புதிய டாஸ்மாா்க் கடை அமைவதற்கு போராட்டம் மேயா் ஜெகன் பொியசாமி சப் கலெக்டர் விவேக் யாதவ் பேச்சு வாா்த்தை தீர்வு
Next Article தூத்துக்குடி பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கலைஞர் ஆட்சியில் 33 சதவீதம் ஸ்டாலின் ஆட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது திமுக ஆட்சியில் தான் மகளிா் தின விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பட்டாசு மற்றும் சிலிகான் சீலண்ட் பசை கையாடல் முன்னாள் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு தவெக வழக்கறிஞர் அமைப்பாளர் ஜேசுதாசையும் சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து தூத்துக்குடியில் மக்கள் பணியாற்றும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?