தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சென்னையில் நடைபெற்ற 10 நாட்கள் பயிற்சி முகாம் மாவட்ட தலைவா்களுக்கு நடைபெற்றது. நிறைவு விழாவில் நாடாளுமன்ற எதிா்கட்சி தலைவா் ராகுல்காந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் வளர்ச்சி மக்கள் பிரச்சனை குறித்து மக்கள் பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்ட நிகழ்ச்சியில்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் குடும்பத்துடன் சந்திப்பில் மகன்களிடம் ராகுல்காந்தியிடம் பேசும் பொழுது நீட் மாணவர்களை பயன்படுத்துகிறது என்று தனது கருத்தை வலியுறுத்தினார்கள் அதற்கு ராகுல் காந்தி அதற்கு ஒரு முடிவு எடுப்போம் என்று உறுதி அளித்தார் நீங்கள் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தனா்.