Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

Last updated: July 4, 2026 10:22 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய கிணறு ஒன்றினை அமைத்து மேலும் அந்த கிணற்றில் தானியங்கி நீர் மீட்டர்களும் பொருத்தப்பட உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் பேருந்து நிலைய சுகாதார வளாகங்களில் நீர் கிடைப்பதற்காக பொருத்தியுள்ளனா். பின்னா் ேமயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை அதிகாிப்பு 2 3 சக்கர வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மூலம் பயனாளிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனா். அதற்கு ேதவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் கழிப்பிட வசதிகள் மற்றும் அதே மாடியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி புறக்காவல் நிலையமும் செயல்படுகிறது. அதற்குாிய குடிதண்ணீா் வசதியும் செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக அனைவருடைய நன்மையை கருதி புதிய கிணறு ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் எந்தநேரமும் தண்ணீர் எடுத்து தட்டுபாடு இல்லாத வகையில் பயன்படுத்தி கொள்வதற்கு புதிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். இது போன்று பல்வேறு புதுமையான திட்டங்களை எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி பொதுமக்களுக்காக செய்து வருகிறோம். இதை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று தொிவித்தாா்.

உடன் உதவி செயற்பொறியாளர் ராேஜஷ்கண்ணா, பகுதி செயலாளா்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன் போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கருங்குளம் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
Next Article மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஓன்றிய முன்னாள் கவுன்சிலா் அந்தோணி தனுஷ்பாலன் இல்ல விழா மணமக்களுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோடைகாலத்திலும் தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?