Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மின்னொளி சிறப்பு சிட்டிங் வாலிபால் போட்டிகளை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

Last updated: September 14, 2026 6:14 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில், வ.உ.சி.கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி டர்ஃப் விளையாட்டுத் திடலில் 8 மாவட்ட அணிகள் பங்கேற்ற மின்னொளி சிட்டிங் வாலிபால் போட்டி நடைபெற்றது.

போட்டியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வாழ்த்துக் கூறி உற்சாகப்படுத்தினார். மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்க நிறுவனர் தாஸ், தலைவர் யோகேஷ், செயலாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்னொளியில் பரபரப்பாக நடைபெற்ற சிறப்பு பாரா சிட்டிங் வாலிபால் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில் கன்னியாகுமரி அணி முதல் பரிசையும், தூத்துக்குடி அணி இரண்டாம் பரிசையும், ராமநாதபுரம் அணி மூன்றாம் பரிசையும் வென்றன. மேலும், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும், முத்துநகர் பகுதி அணியும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர தொழிலாளர் நல மேம்பாட்டு அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பகுதி பிரதிநிதி செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தினர். விழாவில் சகா குழுவினரின் வரவேற்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்க நிறுவனர் தாஸ், தலைவர் யோகேஷ், செயலாளர் வெற்றிவேந்தன், ஒருங்கிணைப்பாளர் அன்னராஜன் மோசஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மின்னொளி சிறப்பு சிட்டிங் வாலிபால் போட்டிகளை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Next Article இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்்்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பொதுமக்களின் விருப்பதிற்கேற்ப மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக தொடக்க விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி 

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கேவிகே சாமி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் மலா்தூவி மாியாதை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உபகரணங்கள் மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?