Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஜுன் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி.

Last updated: May 28, 2026 2:53 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு வரும் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதன் நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை எங்களது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தினை மனதார பாராட்டுகிறோம். அதேவேளையில் சாலையோரங்களில் கீரை, வாழை இலை, பனங்கிழங்கு வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகளை குறிவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், சிறு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தராசுகளை மீண்டும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம். சிறுவியாபாரிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாட்டினை செய்யாமல், அவர்களது வாழ்வாதாரத்தை சீரழிப்பது வேதனையளிக்கிறது.

மாநகராட்சி மார்க்கெட் பகுதிகளில் சாலையோரம் பிழைப்பு நடத்தி வரும் சிறு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட தராசு போன்ற பொருட்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டியும் சிறு வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு வரும் 10ம் தேதி பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்.
Next Article சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஜுன் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மரியாதை!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர். அமைதியாக சாதித்து காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி

By Dinapuratchi
கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?