தூத்துக்குடி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிரி, சுரேஷ்குமார், ராஜா, மாநில துணைத் தலைவர்கள் காண்டீபன், மகேந்திரவர்மன், மாநில இணைச் செயலாளர் பவுல் சந்தோசம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து பால் உற்பத்தியை அதிகப்படுத்துதல், ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகப் பேசி உயர்த்துதல், பால் கொள்முதல் மற்றும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேசி கோரிக்கை மனு அளித்தனர்
தமிழ்நாடு பால்முகவா்கள் அமைச்சா் விஜயலட்சுமியிடம் கோாிக்கை மனு அளித்தனா்.