தூத்துக்குடி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கு பதிவு செய்த மத்திய பாஜக அரசின் ஏவல் அரசு உத்தரகாண்ட் அரசை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பழைய பேருந்து முன்பு மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மறியல் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு தென் மண்டல தலைவர் ஜான் சாமுவேல் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மைக்கேல், புல்டன் ஜெஸின், ஆண்ட்ரூஸ் ஜாப்ரின் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் பார்த்திபன், தனசேகரன், ஜோனாத்தான், மாரியப்பன் மாவட்ட துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா் ராதாகிருஷ்ணன், சுரேஷ், ராஜாராம், கலைப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பெத்துராஜ், மாநில பேச்சாளர்கள் அப்துல் மஜீத், துணை அமைப்பு தலைவர்கள் மாணவர் காங்கிரஸ் பிளஸ்சி, இளைஞர் காங்கிரஸ் ரெனிஸ், பாபு முருகன், ஆலன் ஜோஸ்வா, ஹேஸ்வின் பொன்னரசி, எஸ்சி துறை பிரபாகரன், மீனவர் துறை சிமியோன், அமைப்புசாரா காங்கிரஸ் பிரிவு சேவியரம்மாள், மகளிர் காங்கிரஸ் இசக்கியம்மாள், ஆட்ரின், ஸ்னோபா, ரூபி, ஜெரின், வார்டு தலைவர்கள் காமராஜ், முருகேசன், கிருஷ்ணன், முனியசாமி, தனிஸ்லாஸ் நிர்வாகிகள் கணேசன், பழனிச்சாமி அகஸ்டின், சகாய புஷ்பராஜ், ஜெயபாண்டியன் பர்ட் ராயல், ராஜகோபால், டோமினிக், ஆல்ட்ரின், மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.