Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு

Last updated: July 31, 2026 10:06 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன்பொியசாமி பதவியேற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதன்படி புதியதாக மாநகராட்சி சார்பில் அம்பேத்கார் நகரில் ஸ்டெம் பார்க் அருகில் புதியதாக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் என்னென்ன வசதிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ளது அதுபோல மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்க வேண்டும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அதுபோல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும் என்று உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தார் அதுபோல ஒப்பந்ததாரரிடம் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் அதுவும் தரமானதாக இருக்க வேண்டும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த மார்க்கெட் கொண்டு வர வேண்டும் என்று ஒப்பந்தக்காரரிடம் கூறினார்.

ஏற்கனவே மாநகராட்சி சார்பில் பல மார்க்கெட் செயல்பட்டு வந்தாலும் வடக்கு மண்டல பகுதியில் மார்க்கெட் கிடையாது பொதுமக்கள் வசதிக்காக அம்பேத்கர் நகரில் புதியதாக மாநகராட்சி சார்பில் மார்க்கெட் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்க்கெட்டில் மொத்தம் 48 கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதியில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவருகிறது.

உதவி ஆணையா் பொறுப்பு முனீா் அகமது உதவி செயற்பொறியாளா் ராஜேஷ்கண்ணா, மண்டல தலைவா் நிர்மல்ராஜ், கவுன்சிலா்கள் ரெங்கசாமி நாகேஸ்வரி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜோஸ்பா் உள்பட பலா் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல்
Next Article தமிழ்நாடு பால்முகவா்கள் அமைச்சா் விஜயலட்சுமியிடம் கோாிக்கை மனு அளித்தனா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினறை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?