Thursday, 22 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது

Last updated: July 27, 2026 4:04 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் “இயற்கையே இறை!” என்ற திறந்தவெளி உலக மகா வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூரில் ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடங்கள், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், குருபீடங்களில் ஆன்மிக இயக்கம் சார்பில் “இயற்கையே இறை” என்ற பஞ்ச தெய்வ சிறப்பு வழிபாடு எப்.சி.ஐ.குடோன் எதிரில் திறந்த வெளியில் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் தணிந்து மக்கள் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு இயற்கையே இறை பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது.

ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளிய அருள்வாக்கின்படி நடைபெற்ற இந்த இயற்கை வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் அகல் விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வழிபாட்டில் மூலமந்திரம், 108 குரு போற்றி, 108 அம்மா போற்றி, பஞ்ச தெய்வ வழிபாடு, மழைவேண்டல் உள்ளிட்ட இயற்கை வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர், தூத்துக்குடி கடற்கரையில் இயற்கை சீற்றம் தணிய தியானம் மேற்கொள்ளப்பட்டது.

இதே போன்று கோவில்பட்டி, எட்டையாபுரம் ஆகிய இடங்களில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பிலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், மகளிர் அணி பத்மா, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, எட்டையாபுரம் மன்ற தலைவி சிவகாமி, புதிய துறைமுகம் கண்ணகி, பாண்டி, புதுக்கோட்டை பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் “இயற்கையே இறை!” என்ற திறந்தவெளி உலக மகா வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூரில் ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார்.
Next Article தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முதல்வர் விஜய்யால் மட்டுமே தமிழகத்தை முன்னேற்ற முடியும். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வக்கீல் மந்திரமூர்த்தி பேச்சு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

444 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தில் திருப்பலி நடைபெறுகிறது பல இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே இந்தப் பணி நடைபெற்றுள்ளது பனிமயமாதா ஆலய பங்கு தந்தை ஜான்செல்வம் திருப்பலியில் உரை

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி சோலார் நிறுவனத்திற்கு எதிராக வெளிநபர்கள் சதி: பாதுகாப்புக் கோரி ஆட்சியரிடம் மூலக்கரை கிராம மக்கள் மனு!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் திறந்தவெளி வாய்க்காலால் பொதுமக்களுக்கு ஆபத்து உடனடி நடவடிக்கை எடுக்க சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் வலியுறுத்தல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?