Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

முதல்வர் விஜய்யால் மட்டுமே தமிழகத்தை முன்னேற்ற முடியும். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வக்கீல் மந்திரமூர்த்தி பேச்சு

Last updated: June 8, 2026 9:18 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும் அதிமுக ஐடி லிங்க் மண்டல நிர்வாகியுமான வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் வக்கீல்கள் பசும்பொன் ராஜா. சுபாஷினி முன்னாள் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர். இப்ராஹிம். பிரியதர்ஷினி. ஐயப்பன். குமரேசன். மஞ்சு. கௌதம். முருகன். அருண்குமார். பேச்சுத்துறை நித்யா உள்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி அதிமுக எதிா்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அவர்களை மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்த மந்திரமூர்த்தி பேசுகையில் இன்று முதல் நான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளேன் தமிழகத்தில் தற்போது உள்ள தலைவர்களில் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் விஜய் மட்டும் தான் நல்ல தலைவராக உள்ளார் கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. எல்லா கட்சியும் தமிழகத்தில் முடிந்து விட்டது இனி ஒரே கட்சி தான் அதுவும் தமிழக வெற்றி கழகம் தான். தமிழகத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் விஜய்யால்தான் முடியும் மக்களுக்கு நல்ல திட்டங்களையும் செய்ய முடியும். அதனால்தான் அதிமுகவில் இருந்து விலகி பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளேன் என்று வக்கீல் மந்திரமூர்த்தி கூறினார்.

கட்சியில் இணைந்தவா்களை வரவேற்று மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் பேசுகையில் அதிமுகவில் இருந்து விலகிய வக்கீல் மந்திரமூர்த்தி நிறைய இளைஞர்களை தமிழக வெற்றி கழகத்தின் சேர்த்துள்ளார் குறிப்பாக படித்தவர்களை சேர்த்துள்ளார். மாநகராட்சி கூட்டத்தில் மக்களின் பல்வேறு பிரச்சனைக்காக குரல் கொடுத்தவர் வக்கீல் மந்திரமூர்த்தி. தமிழக வெற்றி கழகத்தில் மந்திரமூர்த்தி சேர்ந்தது கட்சிக்கு மேலும் வலுப்பெறும். தமிழக முதலமைச்சர் தூத்துக்குடியில் பல்வேறு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது அதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் பல்வேறு தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது இது தொடர்பாக மாநகராட்சி ஆணையருடன் பேசி உள்ளேன் விரைவில் அதனை சரி செய்வதாக ஆணையர் கூறியுள்ளார். இந்தக் கட்சியில் வழக்கறிஞர்கள் நிறைய பேர் இணைந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது என்று மாவட்டச் செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜு கூறினார்.

தவெகவிற்கு தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு கவுன்சிலா் தற்போது கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் பேட்டி
Next Article தவெக எம்.எல்.ஏ பெயரை பயன்படுத்தி பெண் ஓருவருக்கு பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

புதிய கட்சி தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு தூத்துக்குடி சற்குரு சீனிவாச சித்தா் ஆதரவு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?