Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் திறந்தவெளி வாய்க்காலால் பொதுமக்களுக்கு ஆபத்து உடனடி நடவடிக்கை எடுக்க சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் வலியுறுத்தல்

Last updated: October 20, 2026 10:12 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி, முத்தையாபுரம் பகுதியில் உள்ள 52வது வார்டு, தெற்கு மண்டலத்திற்கு அருகிலுள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தார் சாலையோரம் செல்லும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களுக்கு சிமெண்ட் மூடிகள் அமைக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வாய்க்காலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பலர் அதில் விழுந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டிய சாலையோரத்தில் இத்தகைய ஆபத்தான நிலை நீடிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் தெற்கு மண்டல அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, திறந்த வாய்க்கால்களுக்கு உறுதியான சிமெண்ட் மூடிகள் அமைக்க வேண்டும். உடனடியாக மூடிகள் அமைக்க இயலாத இடங்களில் பாதுகாப்புத் தடுப்புச் சுவர் அல்லது தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதுவரை எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் இரவில் தெளிவாகத் தெரியும் ஒளிரும் குறியீடுகளை அமைக்க வேண்டும். ஆபத்தான வாய்க்கால் பகுதிகளை முழுமையாகச் சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ள இந்தப் பிரச்சினையை அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல், உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வலியுறுத்தியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article கலைஞா் ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவோம் சண்முகபுரம் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
Next Article தூத்துக்குடி முத்தையாபுரம் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் ஆயுத பூஜை நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பருவமழையை எதிா்காௌ்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாராக வுள்ளது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் திருவிழாவையொட்டி கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா, தொடங்கி வைத்தனா்

By Dinapuratchi
தூத்துக்குடி

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?