Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் “இயற்கையே இறை!” என்ற திறந்தவெளி உலக மகா வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூரில் ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார்.

Last updated: July 27, 2026 1:55 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் “இயற்கையே இறை!” என்ற திறந்தவெளி உலக மகா வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூரில் ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடங்கள், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், குருபீடங்களில் ஆன்மிக இயக்கம் சார்பில் “இயற்கையே இறை” என்ற பஞ்ச தெய்வ சிறப்பு வழிபாடு எப்.சி.ஐ.குடோன் எதிரில் திறந்த வெளியில் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் தணிந்து மக்கள் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு இயற்கையே இறை பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது.

ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளிய அருள்வாக்கின்படி நடைபெற்ற இந்த இயற்கை வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் அகல் விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வழிபாட்டில் மூலமந்திரம், 108 குரு போற்றி, 108 அம்மா போற்றி, பஞ்ச தெய்வ வழிபாடு, மழைவேண்டல் உள்ளிட்ட இயற்கை வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர், தூத்துக்குடி கடற்கரையில் இயற்கை சீற்றம் தணிய தியானம் மேற்கொள்ளப்பட்டது.

இதே போன்று கோவில்பட்டி, எட்டையாபுரம் ஆகிய இடங்களில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பிலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், மகளிர் அணி பத்மா, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, எட்டையாபுரம் மன்ற தலைவி சிவகாமி, புதிய துறைமுகம் கண்ணகி, பாண்டி, புதுக்கோட்டை பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை நிறுத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
Next Article இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி! எம்எல்ஏ சண்முகையா, மற்றும் அதிகாரிகள் வந்து ஆறுதலுக்கு கூட பார்க்கவில்லை என பொதுமக்கள் வேதனை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரியில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

By Dinapuratchi

ஆலங்குளம் பனையேறி துப்பாக்கிச் சூடு பாதிக்கப்பட்ட மணிகண்டனை சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நலம் விசாரித்தார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?