Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

Last updated: July 27, 2026 8:25 pm
Dinapuratchi
Share
SHARE

உப்பு உற்பத்தி தொழில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை.

 

தூத்துக்குடி, ஜூலை.27-

 

தூத்துக்குடி கடற்கரையை ஒட்டி முள்ளக்காடு பகுதியில் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கரில் 300க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகிறோம் இந்த தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்,

இந்த நிலையில் சுமார் 3000 ஏக்கரில் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளத்திற்காக சிப்காட் மூலம் நிலம் கையப் படுத்துவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிராக உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் வியாபாரிகள் ஆகியோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்,

இந்நிலையில்,உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை தனித்தனியாக அழைத்து சப் கலெக்டர் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார், அதில் மாற்று இடம் வழங்குவதாக கூறப்பட்டதை உற்பத்தியாளர்கள் ஏற்க மறுத்தனர்,

இதனை தொடர்ந்து உப்பளங்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் வைத்து, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் செயலாளர் சேகர்,தலைவர் மந்திரமூர்த்தி,

பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ்,முகேஷ் சண்முகவேல், எல்.ஆர் சிவாகர், பாலசுப்பிரமணியன்,ஈ பால், அழகேசன்,சண்முகசுந்தர ராஜா, சண்முகநாதன்,ஸ்ரீராம்,பொன்ராம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலை அழிக்காமல் பாதுகாக்க வலியுறுத்தி,கடந்த திமுக ஆட்சி வழியில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தியும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரரை இன்று காலை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர்,

 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு

இன்று காலை திரண்டு வந்த உப்பு உற்பத்தியில் ஈடுபடும் ஆண் பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தினர் முள்ளக்காடு பகுதி மீனவர்கள் உட்பட ஏராளமானோர் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Share This Article
Email Copy Link Print
Previous Article இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது
Next Article தருவைகுளத்தில் கடலில் மூழ்கி உயிாிழ்ந்த 2 மாணவா்கள் குடும்பத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?