Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்

Last updated: July 26, 2026 1:10 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கடம்பூா் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினா் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

கயத்தாறு அருகே கடம்பூா் பகுதியை சேர்ந்த தொழிலதிபா் ராமசாமி, மதிமுக முன்னாள் கிளைச்செயலாளா் கந்தசாமி, 10வது வாா்டு அதிமுக செயலாளர் சுப்புராஜ், முன்னாள் தேமுதிக கிளைச்செயலாளர் அச்சப்பன், அமமுக கிளைசெயலாளர் சுடலைராஜன், அமமுக மகளிரணி மகாலட்சுமி, சிபிஐ கலாவதி, அதிமுக செல்லத்துரை பாண்டியன், சீனிவாசன், பேரூராட்சி 12வது வாா்டு கவுன்சிலா் முத்துமாாி உள்பட 100க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வரவேற்றாா்.

அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கயத்தாறு ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், பாலக்குமாா், கடம்பூர் பேரூராட்சி தலைவர் நாகராஜா, பேரூராட்சி 9வது வாா்டு கவுன்சிலா் ஜெயராஜ், முருகன், கிருஷ்ணமூர்த்தி, மாியசுந்தரம் மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் ரவி, மற்றும் மணி செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரியில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
Next Article தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பொருட்காட்சியை மேயா் ஜெகன் பொியசாமி திறந்து வைத்தாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொைக காங்கிரஸ் பெருமாள் சாமி வழங்கினாா்

By Dinapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு ஜெயலலிதா அனுமதி எடப்பாடி ஆட்சியில் சுட்டுக்கொன்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 21 அதிகாாிகள் மீது முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிஜேபி ஆளும் மாநிலத்தில் இந்த ஆலையை மோடி அமைக்கட்டும் தூத்துக்குடிக்கு வேண்டாம். வைகோ தூத்துக்குடியில் காட்டம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?