Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரியில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Last updated: July 25, 2026 9:16 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி குறுக்குசாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூாி கலையரங்கில் முதல்வர் இளங்குமரன் தலைமையில் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு வகிக்கும் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் விளக்கவுரையில் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது விவரங்களை தாங்களே கைபேசி மூலம் பதிவு செய்யலாம் என்றும் இதில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளில் விவரங்களை பதிவு செய்ய முடியும் என்றும் அதில் வீட்டின் நிலை, குடிநீர், மின்சாரம், சமையல் எரிபொருள், வாகனம் மற்றும் தொலைபேசி உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்கும் விதத்தில் 33 அடிப்படை கேள்விகள் உள்ளன. இக்கேள்விகள் முடித்து சமர்ப்பித்த பின் ஒரு பதினோரு இலக்க குறியீட்டு எண் கிடைக்கும். அதை பத்திரமாக வைத்துக் கொண்டு வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் கொடுத்து விபரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும் இந்த மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு இம்மாதம் ஜீலை 31ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் துல்லியமான தரவுகள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் அனைவருக்கும் சமமான நலத்திட்டங்கள் வழங்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், வருவாய் ஆய்வாளர் பொன் முருகேக்ஷ் மற்றும் கல்லூாி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தனியாக நல வாரியம் அமைக்க முதலமைச்சர் விஜய்க்கு சமூக செயல்பாட்டாளா் ஜோசப் கென்னடி கோரிக்கை விடுத்துள்ளார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?