Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழி நடத்துவதா? முதல்வர் விஜய்க்கு தி.வி.க.பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் கண்டனம்

Last updated: July 25, 2026 7:59 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுமையும் மாணவர்கள் தங்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் தேர்வின் குளறுபடிகள் காரணமாக மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நீட்தோ்வு வினாதாள் வெளியாகி மாணவர்களின் மருத்துவ கல்வியை சீர்குலைத்துள்ளதை கண்டித்து மாணவர்கள் இளைஞர்கள் போராடி வருகிறார்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக டெல்லியில் சென்னையில் மாணவர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தியும் மாணவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டாலும் போராட்டத்தை கைவிடாமல் போராடி கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் வாய்திறந்து கண்டிக்கவில்லை மாறாக போராடிய மாணவர்களை வேட்டையாடி வருகிறது கல்வி நிலையங்களில் வகுப்பறையில் சென்று மாணவர்களை கைது செய்ய முயற்சிக்கிறது. போராட்டத்தின் நியாயத்தை உணராமல் மாணவர்களை வாட்டி வதைக்கிறது தவெக விஜய் அரசு. நீட்தேர்வை எதிர்க்கிறாம் என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு போராடிய மாணவர்களை தாக்கியது மட்டுமல்ல போராட்டத்தை நீர்த்து போக செய்யும் பணியை தனது அமைச்சர்களை கொண்டு செய்கிறார் மாணவர் போராட்டத்தை திசை திருப்பி 23-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடுங்கள் என அறிக்கை கொடுக்கிறார் 22ம் தேதி இரவு தமிழ்நாடு முழுவதும் திரையரங்கம் முன்பு தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் பாலாபிஷேகம் செய்வதும் 150 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500 க்கு வாங்கி செல்வதுமான அவலநிலையை காண முடிகிறது. முற்போக்கான மாநிலம் தமிழ்நாடு என்றும் அது உரிமைகளுக்கு முதலாவதாக போராடும் என்ற வரலாற்றை மாற்றி தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்களை தற்குறிகளாக மாற்றும் வேலையை விஜய் அரசு செய்கிறது. வடமாநிலங்களை பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என வசை பாடினோம் அவர்கள் தங்கள் உரிமைக்காக உயிரை பணையம் வைத்து போராடி கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை திரையரங்க வாசலில் குத்தாட்டம் போட வைக்கிறது இந்த அரசு தூய்மை பணியாளர் போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் கூலி படம் பார்க்க போகலாமா? என கேட்ட அன்றைய நடிகர் ஜோசப் விஜய் இன்று முதல்வரானா பின்பு ஜனநாயகன் திரைப்படம் பார்த்து கொண்டிருக்கிறார் தான் கடைசியாக நடித்த படம் வெற்றியடைய அமைச்சர்களை இறக்கி விட்டுள்ளார் ஒரு அமைச்சர் திரைப்படம் பார்க்க விடுமுறை கேட்கிறார் கல்வியில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டை விஜய் அரசு கீழ் நோக்கி இழுத்து செல்கிறது. தான் புதியதாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் முந்தைய அரசு திட்டங்களை பெயர் மாற்றம் செய்யும் பணியை மட்டுமே செய்யும் இந்த மைனாரிட்டி குதிரைபேர அரசு தமிழ்நாட்டின் இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துவதையும், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சாா்பில் பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும் அதை நிறைவேற்றி தருவதற்கு தான் மக்கள் பிரதிநிதிகள் பாராட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சி
Next Article தூத்துக்குடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஜமாபந்தியில் 386 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாய அலுவலரும் கலெக்டருமான விஷுமகாஜன் தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உபகரணங்கள் மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?