Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும் அதை நிறைவேற்றி தருவதற்கு தான் மக்கள் பிரதிநிதிகள் பாராட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சி

Last updated: July 25, 2026 5:59 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி நிறைவு பெறுகிறது.

ஆலய முன்புறம் தென் பகுதியில் பல ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாகவே இருந்து வந்தது பல கட்டங்களாக நடவடிக்கை எடுக்க முயற்சித்த போதும் அது முடியவில்லை இந்நிலையில் பனிமய மாதா ஆலய பங்குத்தந்தை ஜான் செல்வம் மற்றும் பல்வேறு பரதநல அமைப்புகள் மீனவ அமைப்புகள் முழு ஆதரவுடன் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வைத்தனா். உடனடியாக மேயர் ஜெகன் பொியசாமி அந்த இடத்தை பார்வையிட்டு பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் உயா் கோபுர ஹைமாக்ஸ் மின்விளக்குகள் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார் அதன்படி பல லட்ச ரூபாய் செலவில் மாதா கோவில் முன்புறம் தென்பகுதியில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது இதற்கு பனிமயமாதா ஆலய பங்கு தந்தை ஜான் செல்வம் ஆலயத்தின் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் ெபாியசாமிக்கு பங்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து தாங்கள் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பரதர் நல சங்கம் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் உங்களின் நல்ல முயற்சிக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் யாரும் செய்ய முடியாததை எங்களுக்கு செய்து கொடுத்துள்ளீர்கள் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர். அப்போது மேயா் ஜெகன் பொியசாமி பாராட்கிடையில் கூறுகையில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு பணியாற்றுவதற்கு தான் நான் உள்பட 60 வாா்டு மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்டு ஆணையா் அதிகாாிகள் அலுவலா்களோடு இணைந்து அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறோம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நன்மைகள் கிடைப்பதற்கு கோாிக்கைகள் வைக்க வேண்டும் அதை பாிசீலனை செய்து நிறைவேற்றி கொடுப்பதற்கு தான் மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் தொடா்ந்து எவ்வித பாரபட்சமின்றி எல்லோருக்கும் நிறைவான பணிகளை குறைவின்றி செய்வோம் என்று மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கு நன்றி கலந்து கூறினாா்.

நிகழ்ச்சியில் முத்துக்குளித்துறை பரதா்நல சங்கத்தின் அவைத்தலைவர் ஜான்சன் தல்மெய்தா, தலைவா் கனகராஜ், பொதுசெயலாளர் ராஜீ. பொருளாளர் மிக்கேல். பொறுப்பாளர்கள் மெரின்டோ ராயர். செயலாளர்கள் ஜோ, பிச்சையா, துணைத்தலைவா்கள் சுரேஷ், சுசிந்தன், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக ஆட்சியின் சாதனைகளையும் தவெக ஆட்சியின் வேதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
Next Article தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழி நடத்துவதா? முதல்வர் விஜய்க்கு தி.வி.க.பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் கண்டனம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கவுன்சிலா் சந்திரபோஸ் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

இந்திய திருநாட்டின் இனிய தலைவர் நாளைய பிரதமர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி அவர்கள் தலைமையில்… தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்திருக்கும் பாச கரங்கள் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் 437கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?