Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி எல்லை மீறி சென்ற பின் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காதலி…!

Last updated: June 8, 2026 7:27 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கீழப்புளியங்குளம் பகுதியை சேர்ந்த முத்துசாலினி முதுகலை பொறியியல் பட்டதாரியான இவரும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரும் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ், முத்துசாலினியை திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை உடலுறவு செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முத்துசாலினியுடன் பேசுவதை சுபாஷ் சந்திரபோஸ் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸுக்கு இன்னும் இரண்டு நாட்களில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது.

 

இதனால் விரக்தி அடைந்த முத்துசாலினி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சுபாஷ் சந்திர போஸின் வீட்டின் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

 

தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய முத்து சுபாஷை தான் திருமணம் செய்வேன் எனக்கூறி, அங்கு முத்துசாலினி மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையிலான போலீசார் முத்துசாலினியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் முதல் கட்டமாக சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

மேலும் இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய முத்துசாலினி, நாங்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை வைத்து தற்போது ஏமாற்றிய சுபாஷ் சந்திரபோசை தான் நான் திருமணம் செய்வேன் எனவும், அப்படி இல்லை என்றால் அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article உப்பும் மீனும் நம் உணவு தூய பக்கிள்ஓடையே நம் கணவு கலந்துரையாடல் கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.
Next Article தூத்துக்குடி அமைச்சர் ஸ்ரீநாத்க்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி வாழ்த்து

You Might Also Like

அரசியல்

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கிடப்பில் போன பொதுமக்கள் கோரிக்கைகள் – நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ஸ்ரீநாத்? தூத்துக்குடி, மே 25:

By Dinapuratchi
அரசியல்இந்தியா

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் –பிரதமர் மோடி அறிவுரை பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?